வெள்ளி, 4 செப்டம்பர், 2026

623 (1122) 11 - சான்றிதழ்க் கவிதை - இமைக்காவிழிகள் -

 



11 - சான்றிதழ்க் கவிதை - இமைக்காவிழிகள் - கவிதைத் தலைப்பு-

மலரும் காலம் மங்கையின் வாசம்
00
மலரும் காலம் மங்கையின் வாசம்
உலராது காத்தல் நங்கையின் நேசம்
குலவிருது பெறும் மனவலிமை தேடுவாள்
உலகம் மெச்சும் வன்முறையற்ற வாழ்வை
சுலபமில்லாவிடிலும் தேடிப் பெறுவாள்
திலகத்தோடு மல்லிகை சூடி மங்கலமாவாள்
துலக்கமாக மனைகாத்து வலிகளை மறந்து
வலிமையோடு புதுமைப் பெண்ணாக நிமிர்வாள்
நலிவு வந்தால் நடுங்காது இயங்குவாள்
நிலவு போல இல்லத்தில் ஒளிர்வாள்
நிலமகளாய்ப்; பொறுப்போடு மலர்ந்து
வல்லமைப் பெண்ணாய் ஆனந்தம் பரப்புவாள்!
00
வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 8-3-2026.
posted on 4-9-2026




7 கருத்துகள்:

  1. M.A. Ramamoorthy
    ·
    அருமை........ வாழ்த்துகள்.
    Reply

    Vetha Langathilakam
    ·
    M.A. Ramamoorthy Thank you very much (chennai muthamil sangam) 5-9-2026

    பதிலளிநீக்கு
  2. Vetha Langathilakam
    ·
    Mikka nanry Balachandran. Sr (thamil kavithai pesum kalam.) 5-9-2026

    பதிலளிநீக்கு
  3. Vasantha VJ
    ·
    திலகமகளாய் திகழும் மங்கைகள் வளமாய் உலகே வாழ வித்திடும் வல்லமை பெண்கள்.
    கவித்துவம் அழகு
    கவிக்குள் காரிகைகள் தனித்துவம் பேரழகு... வாழ்த்துகள் கவியே
    Reply
    Vetha Langathilakam
    ·
    Vasantha VJ பிரியமுடன் கருத்திற்கு மிக்க நன்றி
    சகோதரி!...வாழ்க வளமுடன். 5-9-2026

    பதிலளிநீக்கு

649 (1149) photo poem -5

       5.       photo  poem