மணவை தீந்தமிழ் பாரதி அறக்கட்டளை – சான்றிதழ். 12 -
தலைப்பு - உழைப்பின்றி உயர்வேது உலகமது தழைப்பதேது
00
உழைப்பின்றி உயர்வேது உழையுங்கள்!
உழைப்பின் பெருமையைத் தழைக்கும் ஒற்றுமையால்
நுழையும் ஆனந்தத்தால் பிழைப்புயர பலன்
மழையாக்கும் நல் உழைப்பாளர் தினம்.
உழைப்பு களைப்பென்றாலும் பிழைப்பிற்கும் பண
அழைப்பிற்கும் உழைப்பு. இழையூடும் ஆரோக்கியம்
இழையுமின்ப வாழ்விற்கு முயற்சி ஊக்கம்!
உலகைத் தலை நிமிர்த்தலாம் சலிப்பின்றி
வைகாசி ஒன்று வியர்வைக்கு ஓய்வு
மாய்ந்து உழைப்பவனிற்கு மதிப்புடை வாய்ப்பு!
00
கவி நட்சத்திரம் - வேதா. இலங்காதிலகம்- தென்மார்க்-30-4-2026


Caithri Shanmugam Thank you very much.8-9-2026
பதிலளிநீக்குManiy Panchalingam Mikka nanry 8-9-2026
பதிலளிநீக்குVetha Langathilakam
பதிலளிநீக்கு·
Kana ravind Thank you 8-9-2026
Sandradevi Thirunavukkarasu
பதிலளிநீக்கு·
வாழ்த்துக்கள்
Reply
Vetha Langathilakam
·
Sandradevi Thirunavukkarasu Mikka nanry...8-9-2026
Paramasivam Ponnampalam
பதிலளிநீக்கு·
🙏🏼
Reply
Vetha Langathilakam
·
Paramasivam Ponnampalam Anpudan makilchcy Nanry....8-9-2026
M. Aiyappan Pillai
பதிலளிநீக்கு·
வாழ்த்துகள் சகோதரி
Reply
Vetha Langathilakam
·
M. Aiyappan Pillai Mikka nanry ..makilchchy Urave..(jaathum uure Javatum keler..)9-92026
Vasantha VJ....anpudan mikka nanry. 9-9-2026
பதிலளிநீக்குManjula Kulendranathan
பதிலளிநீக்குphoto wish·
High Five Praying Hands Sticker by imoji, GIF may contain transparent, emoji, hand, hands, high five, pray, want, blessed, need, good luck, prayers, praying hands, good luck today, blssd and #blssd
Reply
Vetha Langathilakam
·
Manjula Kulendranathan Mikka nanry sako....10-9-2026
Anand Maheswaran
பதிலளிநீக்கு·
வாழ்த்துக்கள்
Reply
Vetha Langathilakam
·
Anand Maheswaran anpudan nanry Anand...10-9-2026