கனவுத் தூண்டில்...
15-9-2026.
கனவுத் தூண்டில் (jkpo; thdk;)
00
ஆம் கனவுத் தூண்டிலில்
எனக்கு மகிழ்வு சிக்குகிறது.
நினைவிலிருக்கும் அம்மா அப்பா
கனவில் வருவார்கள். மகிழ்வு
தாண்டவமாடும். நன்கு துயின்று
கனவுத் தூண்டிலிடுங்கள்!!!!!!
00
வேதா. இலங்காதிலகம்.-தென்மார்க்.-19-8-2026


M. Aiyappan Pillai
பதிலளிநீக்கு·
தூங்கினால் மனம் அமைதியாகும்
நினைவு தூண்டிலாகும்.
அருமை சகோதரி
Reply
Vetha Langathilakam
·
M. Aiyappan Pillai Mikka nanry sir.....(jaathum ure jaavatum keleer) 16-9-2026
Mani -p-----Thank you sis...16-9-2026
பதிலளிநீக்குSarvi ..mikka nanry Anpudan...nalama...16-9-2026
பதிலளிநீக்கு