புதன், 1 மே, 2019

80. (661) எழுத்தாளர் நாம். .








எழுத்தாளர் நாம்.

எழுத்தை ஆள்பவர்கள்.
எழுப்புவார் ஒருவரையொருவர்.
அழுத்துவார் ஒருவரையொருவர்
உழுபவர் சமூகத்தை.
உழுத்த மனவாளரும்
பழுத்த மனவாளரும்
கழுத்துச் சாய்த்துத்
தொழுபவரும் பாராமுகமாய்
வழுகுவோருமாய் பலரக
குழுவினர். தம்மைப் 
புகழாரம் சூட்டுவோரை
முழுமையாய் அணைப்பார்.
எழுத்தாளர் நாம்.

6-11-2016




1 கருத்து:

602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...