ஒரு நாள் பயணம் 24-5-2026
00
நான்கு சுவர்களுக்குள்ளிருந்து
கட்டிடக்காட்டை விலத்தியொரு
நீண்ட தூரப் பயணம்
மகன் பெயரன்கள் கணவருடன்
00
மலர்தலான உணர்வு சுற்றுலா
மனதில் அழியாத கோலம்
கடலுக்குள் பாதை அது
கவிதைகளோடு பேசும்.
00
மகிழுந்துப் பயணம் இயற்கையழகோடு
முழுவதுமாய் ஊஞ்சலாடும்- உணர்வு
மயமான இன்பம் பொங்கியது.
உலாவும் உடற் பயிற்சி.
00
மனதிற்கு நன் மருந்தாகும்
புத்துணர்வு பெறும் பயணம்.
இன்றியமைந்த ஒரு பாகம் பயணம்
வாழ்வும் ஒரு பயணமே.
00
டென்மார்க் நாடானது தீபகற்பம் ஜட்லாந்து மற்றும் 407 தீவுகளை உள்ளடக்கிய தீவுக்கூட்டம் உள்ளடக்கிக் காணப்படுகின்றது. ஆனாலும் மக்கள் 70 தீவுகளிலேயே வசித்து வருகின்றனர். டென்மார்க் 1973ல் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்னதாக ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பு) அங்கமாக இருந்து வருகிறது.
நாங்கள்யுலாண்ட் தீவிலிருந்து பியுன் தீவால் சேலாண்ட் தீவு சென்று பின் பல்ஸ்ரர் தீவால் நிக்குபிங் சென்றோம். 3 பாலங்கள் கடந்து- ( ஸ்ரோவ பெல்ட்-லீல பெல்ட –பல்ஸ்ரர்) சென்றோம். படத்தில் தெரிகிறது.
காலை எட்டரைக்குப் புறப்பட்டு மாலை பத்து மணிக்கு வீடு வந்தோம்.


Pss Manian
பதிலளிநீக்குஓ. அருமை
Vetha Langathilakam
Pss Manian Mikka nanry!....makilchchy..!!!26-5-2026 (njlla muttam)
Posting...
Natarajan Baskaran
பதிலளிநீக்குShanthy Bala
mikka mkilchchy.!. nanry..!!!26-5-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குமுருகேசன் க முருகேசன்...mikka nanry... (nilla muttam ) 26-5-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குArumugam Mahenthy.....mikka nanry ..26-5-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குகண்ணன் நடராசன்!.. mika nanry...(chandrothayam).....26-5-2026
Sandradevi Thirunavukkarasu
பதிலளிநீக்குGreat
y
Vetha Langathilakam
Sandradevi Thirunavukkarasu Thank you .. God bless you all. 26-5-
Thank you Mgeswary.Periyasamy...26-5-2026
பதிலளிநீக்குParamasivam Ponnampalam
பதிலளிநீக்கு🙏
Vetha Langathilakam
Paramasivam Ponnampalam mikka nanry ....27-5-2026
M.A. Ramamoorthy
பதிலளிநீக்குஅருமை...............வாழ்த்துகள்.
Vetha Langathilakam
M.A. Ramamoorthy Mikka nanry.....(chennai Muthamil sangam.)...28-5-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குV A Sambandam
ரா. அமுதா
mikka nanry Makilchchy...(chennai Muthamil sangam)...28-5-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குIthaya Thamby
Nagu Satha
Parthipan Sadadcharam
Thank you all.......28-5-2026....
Vetha Langathilakam
பதிலளிநீக்குThank you Tharmi....28-5-2026