செவ்வாய், 26 மே, 2026

590 (1090) ஒரு நாள் பயணம் 24-5-2026 00

 

     



ஒரு நாள் பயணம் 24-5-2026

00
நான்கு சுவர்களுக்குள்ளிருந்து
கட்டிடக்காட்டை விலத்தியொரு
நீண்ட தூரப் பயணம்
மகன் பெயரன்கள் கணவருடன்
00
மலர்தலான உணர்வு சுற்றுலா
மனதில் அழியாத கோலம்
கடலுக்குள் பாதை அது
கவிதைகளோடு பேசும்.
00
மகிழுந்துப் பயணம் இயற்கையழகோடு
முழுவதுமாய் ஊஞ்சலாடும்- உணர்வு
மயமான இன்பம் பொங்கியது.
உலாவும் உடற் பயிற்சி.
00
மனதிற்கு நன் மருந்தாகும்
புத்துணர்வு பெறும் பயணம்.
இன்றியமைந்த ஒரு பாகம் பயணம்
வாழ்வும் ஒரு பயணமே.
00
டென்மார்க் நாடானது தீபகற்பம் ஜட்லாந்து மற்றும் 407 தீவுகளை உள்ளடக்கிய தீவுக்கூட்டம் உள்ளடக்கிக் காணப்படுகின்றது. ஆனாலும் மக்கள் 70 தீவுகளிலேயே வசித்து வருகின்றனர். டென்மார்க் 1973ல் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்னதாக ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பு) அங்கமாக இருந்து வருகிறது.
நாங்கள்யுலாண்ட் தீவிலிருந்து பியுன் தீவால் சேலாண்ட் தீவு சென்று பின் பல்ஸ்ரர் தீவால் நிக்குபிங் சென்றோம். 3 பாலங்கள் கடந்து- ( ஸ்ரோவ பெல்ட்-லீல பெல்ட –பல்ஸ்ரர்) சென்றோம். படத்தில் தெரிகிறது.
காலை எட்டரைக்குப் புறப்பட்டு மாலை பத்து மணிக்கு வீடு வந்தோம்.
வேதா. இலங்காதிலகம்- தென்மார்க்.- 26-5-2026






12 கருத்துகள்:

  1. Pss Manian
    ஓ. அருமை

    Vetha Langathilakam
    Pss Manian Mikka nanry!....makilchchy..!!!26-5-2026 (njlla muttam)
    Posting...


    பதிலளிநீக்கு
  2. Natarajan Baskaran
    Shanthy Bala
    mikka mkilchchy.!. nanry..!!!26-5-2026

    பதிலளிநீக்கு
  3. Vetha Langathilakam
    முருகேசன் க முருகேசன்...mikka nanry... (nilla muttam ) 26-5-2026

    பதிலளிநீக்கு
  4. Vetha Langathilakam
    Arumugam Mahenthy.....mikka nanry ..26-5-2026

    பதிலளிநீக்கு
  5. Vetha Langathilakam
    கண்ணன் நடராசன்!.. mika nanry...(chandrothayam).....26-5-2026

    பதிலளிநீக்கு
  6. Sandradevi Thirunavukkarasu
    Great
    y
    Vetha Langathilakam
    Sandradevi Thirunavukkarasu Thank you .. God bless you all. 26-5-


    பதிலளிநீக்கு
  7. Paramasivam Ponnampalam
    🙏

    Vetha Langathilakam
    Paramasivam Ponnampalam mikka nanry ....27-5-2026

    பதிலளிநீக்கு
  8. M.A. Ramamoorthy
    அருமை...............வாழ்த்துகள்.

    Vetha Langathilakam
    M.A. Ramamoorthy Mikka nanry.....(chennai Muthamil sangam.)...28-5-2026

    பதிலளிநீக்கு
  9. Vetha Langathilakam
    V A Sambandam
    ரா. அமுதா
    mikka nanry Makilchchy...(chennai Muthamil sangam)...28-5-2026

    பதிலளிநீக்கு
  10. Vetha Langathilakam
    Ithaya Thamby
    Nagu Satha
    Parthipan Sadadcharam
    Thank you all.......28-5-2026....

    பதிலளிநீக்கு

593 (1093) சான்றிதழ்க் கவிதை

    சான்றிதழ்க் கவிதை       கரிசல் கலை இலக்கிய மன்றம் . தலைப்பு --- ஓரப்பார்வையால் என்னைச் சாய்க்காதே 00 சொல் விளக்கம் ( வாரம் வைத்தல்...