பேரன்பின் பிதற்றலே கவிதை...(தமிழ் வானம்.)
00
கற்பனை கனவுத்துளிகள்
கொள்ளையாய் வழிகிறது.
சல்லடையின்றி ஏந்தும்
இதயம் பிதற்றுகிறது..
00
காதல் பொங்கி இன்பத்தில்
கனக்கிறது எழுதுகோல்
கசிய விடுகிறது வெண்
தாளில் கங்கு கரையின்றி.
00
இதழ் மலராக விழி
மொட்டாக உயிர் கொட்டி
கட்டும் கவிமாலை
பேரன்பின் பிதற்றலே கவிதை.
00
வேதா. இலங்காதிலகம் -தென்மார்க்.7-4-2026
பதிலளிநீக்கு·
Mikka nanry...Thurai avarkale....10-9-2026
Balchandran .Sr anpudan mikka nanry....10.9.2026 (thamil kavithai pesum kalam)
பதிலளிநீக்குVetha Langathilakam
பதிலளிநீக்கு·
Paramasivam Ponnampalam anpudan mikka nanry..11-9-2026
Janaki Sreenivasulu
பதிலளிநீக்குphoto comment
Reply
Janaki Sreenivasulu anpudan mkilchchy nanry. 11-9-2026
anpudan makilchchy... mikka nanry Rizvan teabreak kavithaikal ...11-9-2026
பதிலளிநீக்குMani...Thank you....makilchchy.....11-9-2026
பதிலளிநீக்குM.A. Ramamoorthy
பதிலளிநீக்கு·
அசத்தல்... வாழ்த்துகள். photo wish
May be an image of text that says 'பேரன்பின் பிதற்றலே か கவிதை... (தமிழ் (தமிழ்வானம்.) வானம்.) கற்பனை- கனவுத்துளிகள் கொள்ளையாய் வழிகிறது. சல்லடையின்றி ஏந்தும் இதயம் பிதற்ருகிறது.. தமிழ் வானம் புனைவோம் ஒரு புதுக்கவிதை காதல் பொங்கி இன்பத்தில் கனக்கிறது எழுதுகோல் கசிய விடுகிறது வெண் தாளில் கங்கு கரையின்றி. مار இதழ் மலராக விழி மொட்டாக உயிர் கொட்டி கட்டும் கவிமாலை பேரன்பின் பிதற்றலே கவிதை. பேரன்பின் பிதற்றலே கவிதை..!! Edit வேதா. இலங்காதிலகம் தென்மார்க்.7-4-2026 07/04/26 விதிமுறை விதி விதிமுறைதமின்றிவிரப்போம் மறை எதுமின்றி விதைப்போம் விதைபம கவிதைகளை'
Reply
M.A. Ramamoorthy anpudan mikka nanry. makilchchy vaalka valamudan...(chennai muththamil sangam)....11-9-2026
பதிலளிநீக்குManjula Kulendranathan
photo wish......
Well Done Applause Sticker
Reply
Vetha Langathilakam
·
Manjula Kulendranathan mika mkilchchi....vaalka nalamudan..mikkananry Manjula.... 11-9-2026
ஆதித் சக்திவேல் mikka nanry 16-9-2026
பதிலளிநீக்கு