செவ்வாய், 29 செப்டம்பர், 2026

633. (1132 ) 13 -- சான்றிதழ்க் கவிதை - சந்திரோதயம்

 




      சான்றிதழ்க்  கவிதை - சந்திரோதயம் -13

00

உயிர்தீண்டிப் போவாயோ!...

00

கருமை விழிகள் அழகாட யாசிக்கிறேன்

பெருமையான பேரன்புத் தொடுகைக்கு

அருமை ஆசையான தூவானமாகட்டும்!

வரைமுறைகளை ஆவல் மீறட்டும்!

00

புன்முறுவலால் மனம் ஈரமாகட்டும் உணர்வுகளின்

மின்தூண்டல்கள் காதலின் கதகதப்பாகட்டும்

எண்ணிறைந்த விண்மீன்களாக நாணங்கள்

கந்தர்வக்கோலமிட கனல்கள் வரமாக உயிர் தீண்டாயோ!

00

வேதா.இலங்காதிலகம்-தென்மார்க்- 19-9-2026



       



11 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. Vetha Langathilakam
    ·
    Robert Thanstan Than k you...29-9-2026 (chennai Muthamil sangam)

    பதிலளிநீக்கு
  3. Mageswari Periasamy
    ·
    Congratulations Vetha madam.
    Reply
    Vetha Langathilakam
    ·
    Thank youda....M.P....have a nice evening....

    பதிலளிநீக்கு
  4. Vetha Langathilakam
    ·
    malaichamy mikka nanry...(chennai muthamil sangam) 29-9-2026

    பதிலளிநீக்கு

649 (1149) photo poem -5

       5.       photo  poem