(செறிமை –நெருக்கம். திறலோன் -வல்லமையுடையோன். திறவானாய் - வல்லவன். தெறிகெடா – நிலைகுலைதல். நிறக்கேடு – புகழ்க்குறைவு.
பெற்றிமை – பெருமை. நெறிகேடு – தீயொழுக்கம்.)
சிறகை விரி! சிகரம் தொடு!
00
நறவுடை அறிவை நற்பேறாய் உயர்த்தி
துறத்தலைத் தூரத் தள்ளி துணிவாய்
திறமை திறமாகத் திறவுகோல் எடு!
சிறகை விரி!சிகரம் தொடு!
00
உறவை வளர்த்து சிந்தனை வளர
சிறப்புடை பாதையிட்டுச் செறிமை பெருக்கி
திறலோனாய் திருவுடை வாரிசுகளைத் தினகரனாய்
திறவானாய் வளர வழித்துணை ஆகு!
00
தெறிகெடா நிலைக்கு நம்பிக்கை வளர்த்து
துணிவுடை பலவானாய் நிறக்கேடு இன்றி
நெறிகேடற்று நிறைகுடமாகப் பெற்றிமை பெறுவாய்!
பிறத்தலின் பெரும் பயன் இதுவே!
00
வேதா. இலங்காதிலகம் தென்மார்க் - 15-12-2025


Kanagasegaram Vimalasegaram
பதிலளிநீக்குVetha Langathilakam
Kanagasegaram Vimalasegaram mikka nanry bro..vaalaka valamudan......10-3-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குபெ.வெங்கட லட்சுமி காந்தன். •
Vetha Langathilakam சிறப்பான வரிகள் வாழ்த்துகள் கவியே
16-12-2025.
Vetha Langathilakam
கவிஞர். வடுவூர்.சீ. திருநாவுக்கரசு.
Vetha Langathilakam
வாழ்த்துக்கள்
15-12-2025.
Vetha Langathilakam
Pss Manian
👌 அருமையான வரிகள். 🌹 🌹
photo wish - awesom
Vetha Langathilakam
Pss Manian mikka nanruy bro - makilchchy - 11-3-2026
Vetha Langathilakam
பெ. வெங்கட லட்சுமி காந்தன் பேரன்புடன் நன்றி.- 11-3-2026
Vetha Langathilakam
Thank you sraja sraja!....11-3-2026
Vetha Langathilakam
Kannan Sivalingam
High Five Praying Hands Sticker by imoji, GIF may contain transparent, emoji, hand, hands, high five, pray, want, blessed, need, good luck, prayers, praying hands, good luck today, blssd and #blssd
photo wish...
Vetha Langathilakam
Kannan Sivalingam Mikka nanry Kannan! - 11-3-2026
Vetha Langathilakam
David Samuel -photo wish
NICE·
Vetha Langathilakam
David Samuel mikka nanry bro....11-3-2026
Vetha Langathilakam
M.A. Ramamoorthy
அருமை...
"தெறிகெடா நிலைக்கு நம்பிக்கை வளர்த்து
துணிவுடை பலவானாய் நிறக்கேடு இன்றி
நெறிகேடற்று நிறைகுடமாகப் பெற்றிமை பெறுவாய்!
பிறத்தலின் பெரும் பயன் இதுவே!"
வாழ்த்துகள்.
Vetha Langathilakam
M.A. Ramamoorthy பேரன்புடன் நன்றி! vaalka valamudan- 12-3-2026
Vetha Langathilakam
mikka nanry GOPi 12-3-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குThank you Bright Jbr - 13-3-2026