(பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!
- ( தேன்தமிழ்க் கவிவனம்.
சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.)
00
(குமைதலின்றி – குமைந்திடாது)
அமைந்த வாழ்வை அற்புதமாக்கும் வித்தைக்காரி!
குமைந்திடாத ஞானத்தால் அத்தர் வாசனையாகிறாள்
சமையல் மட்டுமல்ல சம்மேளனத்திலும் நட்சத்திரமாகிறாள்
சுமைதாங்கியாக யாதுமாகி நின்றவள் பெண்ணே!
00
பிறந்தகத்து முத்து மனைவியாகி அம்மாவாகிறாள்!
சிறந்த பிள்ளையைத் தானம் செய்கிறாள்
புறக்கணிக்க முடியாத உறவாய்ப் பேரர்கள்
பாட்டியாகப் பாசத்தில் பரிணமித்துப் பூரிக்கிறாள்!
00
ஒருத்திக்கு ஒருவன் என வாழ்பவள்
கரும்பு மனதால் மன்னிக்கும் தென்றலாகி
கருணைச் சாரலாகி இரும்பு மனதை
உருகச் செய்து திருக்குறளாய் வாழ்கிறாள்
00
வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 5-3-2026



வேதா மாயன்
பதிலளிநீக்குphoto wish
Vetha Langathilakam
வேதா மாயன் Mikka naNry...30-3-2016
Vetha Langathilakam
பதிலளிநீக்குBavani Sai Selvaraj
·
Vetha Langathilakam வணக்கம் கவிகளே...
சகலகலாவல்லியான பெண்ணிற்கு நன்றி 🙏
#பெயரன்கள்- இதுவே சரியான சொல்லாகும்(பேரர்கள்- சொல் வழக்கு) கவனியுங்கள்...
இனிய நல்வாழ்த்துகள் 🌹
12-3-26
Vetha Langathilakam
Bavani Sai Selvaraj - பேரன் - தம் மக்கள் மகன்-
பெயர்த்தி மக்கள் வயிற்றுப் பெண்
இவை திருமகள் தமிழ் தமிழ் அகராதி சொற்கள்
next google
May be an image of text that says 'Google பேரர்கள் Mode All - Images Videos Products News AI Overview Short videos More Tools "பேரர்கள்" (Grandchildren) என்பது மகன் அல்லது மகளின் குழந்தைகளைக் குறிக்கும். இது குடும்பத்தில் ஒன்றுவிட்ட தலைமுறையைச் சேர்ந்த ஆண்கள் (பேரன்) மற்றும் பெண்கள் (பேத்தி) ஆகியோரைக் குறிக்கும் சொல். உதாரணமாக, செங்கிஸ்கான் பேரர்கள், ஆதாமின் பேரன் ஏனோஸ் போன்ற வரலாற்று அல்லது வம்சாவளி குறிப்புகளில் இது பயன்படுத்தப்படுகிறது. Wikipedia +2'
12-3-26
Vetha Langathilakam
Nanry sis
12-3-26
Bavani Sai Selvaraj
·
Vetha Langathilakam பேரன் பேத்தி என்பது பேச்சு வழக்கு! எழுத்து வழக்கிலே கவிதை எழுத வேண்டும்! பெயரன் பெயர்த்தி என்பது எழுத்து வழக்கு மட்டுமல்ல நமக்கு முன் தலைமுறையின் பெயரினை இடுவதாலே அதற்கு காரணப்பெயரின் அடையாள உறவே பெயரன் பெயர்த்தி இதுவே சரியான தமிழாகும்! மேலும் Google பதிந்த தரவுப் பதிவு தவறு மகன்வழி மகள்வழி என்று பெயரன் பெயர்த்தி உறவு முறையினை பிரிக்கவில்லை அம்மா!
May be an image of tree and text that says 'தமிழரின் பரம்பரை ப்ரன், பரை சேயோன், சேயோள் ஓட்டன், ஓட்டி பூட்டன், பூட்டி DINAMALAR பாட்டன், பாட்டி http://www.dinamalar.com/ அப்பா, அம்மா நாம் மகன், மகள் பெயரன், பெயர்த்தி கொள்ளுப்பெயரன், கொள்ளுப்பெயர்த்தி எள்ளுப்பெயரன், எள்ளுப்பெயர்த்தி'12-3-2026
தினமலர் தமிழ் செய்திகள் | Tamil News | Latest News in Tamil | Breaking News
DINAMALAR.COM
தினமலர் தமிழ் செய்திகள் | Tamil News | Latest News in Tamil | Breaking News
தினமலர் தமிழ் செய்திகள் | Tamil News | Latest News in Tamil | Breaking News
3d
Reply
Remove Preview
Vetha Langathilakam
May be a doodle of tree and text
27-3-2026
Sulochana Ram
அருமை.......... வாழ்த்துகள்.
Pss Manian
பதிலளிநீக்குவாழ்த்துகள் 🌹 🌹
Vetha Langathilakam
Pss Manian Mikka nanry . 30-3-2026
y
Pss Manian
நீக்குVetha Langathilakam நன்றி 🙏
Vetha Langathilakam
பதிலளிநீக்குRajendran
அருமையான கவிதை💕 வரிகள்
💜❤️ நன்று💕 நன்றி🙏💕
Well Done Applause Sticker
Vetha Langathilakam
Rajendran கருத்திடல் ஆக்கமும் ஊக்கமும் தரும் .
மிக்க நன்றி...உறவே. 30-3-2026
May be a doodle of text that says 'అయాారాఖిు வருகையால் பெருமை! கருத்தினால் மகிழ்வு!
1m
Reply
Vetha Langathilakam
பதிலளிநீக்குThank you Pandian...30-3-2026
பதிலளிநீக்குVetha Langathilakam
Rama Sampanthan
வாழ்த்துகள்
Vetha Langathilakam
Rama Sampanthan MIkka nanRY bro....30-3-2026
M.A. Ramamoorthy
பதிலளிநீக்குஅருமை............. வாழ்த்துகள்.
Vetha Langathilakam
M.A. Ramamoorthy வருகையால் பெருமை. கருத்தினால் மகிழ்வு.
நன்றி- 31-3-2026
Vetha Langathilakam
பதிலளிநீக்குRaj Endiran
Matheswaran CM
Barvin Sugar....mikka nanry...to all 1.4.2026