ஞாயிறு, 7 செப்டம்பர், 2025

509 (1051) தானாக வருவது.....

 

          




தானாக வருவது.....


சாதனை சாதிக்கும் காதல்   நல்

போதனை போதிக்கும் காதல்

வேதனை தீர்க்கும் காதல் நெஞ்சில்

வேகமாய்ப் பாயும் காதல்

இன்னுயிர்த் தாமரை இதயப் பொய்கையில்

புன்னகை ஒளியால் கண்விழி வழியால்

புது மின்சாரம் பின்னும் காதல்

புதுக் கவிதை பின்னும் காதல்

00

அன்பு - விருப்பம்  எவரும் அழைத்து வருவதல்ல

தன்னால் மலரும் விரும்பினால் நல்லுறவு கொள்ளலாம்.

தடை ஏதுமில்லை விரும்பாவிடில் காரணம் சொல்லி

விலகிச் செல்லலாம் அது சுய விருப்பம்

00



             


2020


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...