வியாழன், 11 செப்டம்பர், 2025

511 (1053) வாழ்த்துகள். 2 - மனமினிக்கும் வாழ்த்துகள்

 


      



மனமினிக்கும் வாழ்த்துகள் -  september -11-2022


மாண்பேற்கும்   மானுடத்   திறன்

வீண்வழியேகாது வித்தகமாகட்டும்!

நாண் மதியாய்  ( முழுநிலவாய்)  வளரட்டும்!

நாண் மலராய் (அன்றலர்ந்த பூ)  விரியட்டும்! 

வேதா. இலங்காதிலகம் - டென்மார்க் 23-12-2021

00

"..வானளவு வளவாழ்வு

வாழ்த்தளவு மனமகிழ்வு

தேனளவு நாளினிமை

தென்றலன்ன சொற்குளிர்மை

கானளவு தொடர்செழிப்பு

கனியளவு உறவினிப்பு

நானிலமே போற்றுமாறு

நனிசிறந்து வாழ்கவென்று

இனிய பொங்கல் திருநாளில்.."

mgudeswaran ---14-1-2022

00


       


2 கருத்துகள்:

  1. கருத்தையே ஒரு ஆக்கமாகப் போட்டுள்ளேன்.
    ஒருமித்த இலக்கிய ஆளுமையின் இணைவு
    அருச்சித்தலுக்கு உரியது அருநெறிப் பாதையுமாகும்.
    இருதிணையில் உயர்திணையாம் இருநிதி இன்பம்.

    பதிலளிநீக்கு

602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...