வியாழன், 4 ஜூலை, 2019

127. (704) அப்பா தூக்குங்கோ!








அப்பா தூக்குங்கோ!  

வேலைக்குப் போகாதேங்கோ
என்னோடு விளையாடுங்கோ
வாடா சரிடா கண்ணே
தூக்கிய அப்பா நிறைய
துரித முத்தங்கள் ச்சூ....ச்சூ...
அம்மாவிடம் குழந்தை கைமாற
அப்பா வேலைக்குப் போகிறார்.
அழும் குழந்தை அம்மா 
அணைப்பில் ஆறதலடையும்.
மறுபடியும் இதே பாடம்.
இதை சந்திக்காத எந்த 
அப்பா உலகிலுள்ளார்.
உறவும் பிரிவும் ஆடலும்
அழுகையும் சுழரும் சக்கரம்.
அதைத் தாங்கி வாழ்தலே வாழ்வு

14-6-2016





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

588 (1088) மாயக் காலம்.

            மாயக் காலம். 00 (கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை. தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.) 00 காலம் ஒரு நீண்ட கனவு ஆலம் ...