கண்ணன் வேடம்
' கண்ணன் வேடமிடக் கலவரமா கண்ணா!
கிண்ணம் நிறைத்துப் பால் தருவேன்.
வண்ண நிலாவைக் கையில் தருவேன்.
அப்பாவைப் பாருடா! படம் எடுக்கிறார்!
முகநூலிலும் இன்னும் அனைத்திலும் ஏற்றுவார்
சிரிடா செல்லம்! சிரிடா! சிணுங்குவதை
நிறுத்துடா கண்ணா! உப்பு காவுகிறேன்!
உப்பு வேண்டுமா1 உப்பு! உப்பு!..'
16-5-2017

Premkumar Prajana :- அருமை மா
பதிலளிநீக்கு2017
Vetha Langathilakam :- மிக்க நன்றி மகிழ்ச்சி
கருத்துப் பகிர்விற்கு உறவே.
2017