திங்கள், 8 ஜூலை, 2019

128. (705) வாழ்த்து








வாழ்த்து

'' அப்பாவின் காலை வணக்கமும்
அன்பு முத்தமும் செல்லக் குட்டிக்கு
இன்றைய நாள் இனிதாகட்டும்.''
அன்பில் வழிகிறான் ஆடவன்.

காதலில் உருகும் தம்பதிகள்
உலகின் சிறந்த பரிசுடன்
பெருமையுடனிங்கு மனிதத்துவ பூரிப்புடன்.
கருவினில் இனிதாகத் தானே தொடங்குகிறது

உருவாகி உயரும் போதன்றோ 
கருமைகள் வேற்றுமைகள் பிணைகிறது.
எதுவும் ஒட்டாது இவர்கள் 
இனிதாக வாழட்டும் வாழ்த்துவோம்.

21-6-16





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

588 (1088) மாயக் காலம்.

            மாயக் காலம். 00 (கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை. தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.) 00 காலம் ஒரு நீண்ட கனவு ஆலம் ...