யதார்த்த வாதி அது என்ன புது நோய்...தாயே..... காதலா......,,!! 2014 Sivakumary Jeyasimman akka vilakkam vendum. appadippadda noyai patri sollavum vendum 2014 யதார்த்த வாதி இக்கவிதைக்கு நான் பொருள் கொள்வது இவ்வாறே...காரணம் கரணம் தப்பின் .....காதலாய் இருக்கலாம். சொல்ல்லாமல் வரும் நோய் காதல்... கொல்லாமல் உள்ளே மனத்த்தையும்....உடலையும் கருக்கிகொல்லும் பேயும் காதல்... புல்லாமல்.....போகாது பாய். காதல் வந்தால் கலியாணம் முடிந்து கலவி காணாது ஒயாது பின்னும் நில்லாது தொடரும் இந்த மாயவிளையாட்டு. இது வொரு காமனின் காதல் தீதீதீதீதீ....!! அடங்காது.!! 2014 Sivakumary Jeyasimman காதல் என்பதற்கு பதிலாக ஆணவம் என்ற ஒன்றை யோசித்து பார்த்தாலும் சரியாகுமா சகோ.? புல்லாமல் போகாது பாய் என்பதை நோயில் வீழ்த்தாமல் விடாது என்றும் கொள்ளலாமா 2014 யதார்த்த வாதி ஹா ஹா ஹா....காதலே ஒரு நோய் தானே...சகோ...!! 11y Share Vetha Langathilakam நோய் என்பது சொல்லாமல் தீடீரெனவும் வரும். அது பேய் போன்றது. பாய் விரிக்கும். வந்தால் அணைக்காமல் போகாது. அதை மாய். நோயை வென்று விடு. அதைத் தீய்! அவ்வளவு தான். உண்மையான நோயை வைத்து எழுதினேன். சகோதரர் காதலை வைத்து பொருள் விளக்கம் தந்தார். எல்லாமும் பொருந்தட்டும். விளக்கத்திற்கு இனிய நன்றி. வாழ்த்துடன்.
யதார்த்த வாதி Admin எனக்கு தெரியும் அக்கா நீங்கள் சாதாரண நோய்க்குத்தான் மருந்து சொன்னீர்கள் நான் சும்மா வேறுநோய்க்கும் விருந்தாகும் இந்த கவிதை என்று சீண்டிப்பார்தேன்.வயது...விடாது.ஹா...ஹா.ஹா 2014
யதார்த்த வாதி
பதிலளிநீக்குஅது என்ன புது நோய்...தாயே.....
காதலா......,,!!
2014
Sivakumary Jeyasimman
akka vilakkam vendum. appadippadda noyai patri sollavum vendum
2014
யதார்த்த வாதி
இக்கவிதைக்கு நான் பொருள் கொள்வது இவ்வாறே...காரணம் கரணம் தப்பின் .....காதலாய் இருக்கலாம்.
சொல்ல்லாமல் வரும் நோய் காதல்...
கொல்லாமல் உள்ளே மனத்த்தையும்....உடலையும் கருக்கிகொல்லும் பேயும் காதல்...
புல்லாமல்.....போகாது பாய். காதல் வந்தால் கலியாணம் முடிந்து கலவி காணாது ஒயாது பின்னும் நில்லாது தொடரும் இந்த மாயவிளையாட்டு. இது வொரு காமனின் காதல் தீதீதீதீதீ....!! அடங்காது.!!
2014
Sivakumary Jeyasimman
காதல் என்பதற்கு பதிலாக ஆணவம் என்ற ஒன்றை யோசித்து பார்த்தாலும் சரியாகுமா சகோ.? புல்லாமல் போகாது பாய் என்பதை நோயில் வீழ்த்தாமல் விடாது என்றும் கொள்ளலாமா
2014
யதார்த்த வாதி
ஹா ஹா ஹா....காதலே ஒரு நோய் தானே...சகோ...!!
11y
Share
Vetha Langathilakam
நோய் என்பது சொல்லாமல் தீடீரெனவும் வரும்.
அது பேய் போன்றது. பாய் விரிக்கும்.
வந்தால் அணைக்காமல் போகாது.
அதை மாய்.
நோயை வென்று விடு. அதைத் தீய்!
அவ்வளவு தான். உண்மையான நோயை வைத்து எழுதினேன்.
சகோதரர் காதலை வைத்து பொருள் விளக்கம் தந்தார்.
எல்லாமும் பொருந்தட்டும். விளக்கத்திற்கு இனிய நன்றி. வாழ்த்துடன்.
யதார்த்த வாதி
பதிலளிநீக்குAdmin
எனக்கு தெரியும் அக்கா நீங்கள் சாதாரண நோய்க்குத்தான் மருந்து சொன்னீர்கள் நான் சும்மா வேறுநோய்க்கும் விருந்தாகும் இந்த கவிதை என்று சீண்டிப்பார்தேன்.வயது...விடாது.ஹா...ஹா.ஹா
2014
Vetha Langathilakam
பதிலளிநீக்குAuthor
எனக்குள் சிரித்தேன்
இலக்கண அழகும் தான்.
பொழிப்புரை என்பார்களே!...அது!..
.நன்று நன்று.
அறிவு றப்பர் போன்றது எப்படியும் இழுக்கலாம்.
இலக்கணமும் பொல்லாதது. எப்படியும் எடுக்கலாம்.
2014