விருது.
00
விருதுகள் பொழியும் காலமிதா!
அருச்சனை மொழிக்காய் அமைவதா!
உருவாகும் உயர்விற்கு விருதா!
எருவாகச் செழித்திட உதவுமா!
00
மொழி நேசர் பூசித்து
வழி சமைப்பார் விருதிற்கு.
அழிமதியோர் இலஞ்சத்திலும் வளர்ப்பார்
விழியாகவும் நேர்மையாளர் காப்பார்
00
மொழி நேசருடன் வாழ்தலினிமை
எழிலான தாயகமும் அயலிடமான
தொல்காப்பியத் தோன்றல் இடமாம்
நற்பாரதமும் விருதின் விளைநிலமோ!
00
நேர்மை நியாயம் கொண்ட
கோர்வை விருது மதிப்படைத்து
போர்வைச் சமூக சேவையும்
தீர்வாகும் ஒரு விருதிற்கு.
00
வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 22-3-2023
Vetha Langathilakam
பதிலளிநீக்குRamachandran B
அருமை உண்மை தோழரே
முனைவர் கவிஞர் பா .ஶ்ரீராம்.
23-3-2023
Vetha Langathilakam
Author
Ramachandran B mikka nanry bro
Vasantha VJ
விருதுகள் சான்று
வெல்க பணியே
வாழ்த்துக்கள் மிகையான
வாழ்க செம்மல் கவியே!
26-3-2023
Vetha Langathilakam
Vasantha VJ mikka nanry sis
27-3-2023
Vetha Langathilakam
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பி from Nv.Eswary
29-3-2023
Vetha Langathilakam
கரிசனத்துடன் கவனமாகக் கருத்துகளோடு
கவிதை எழுதினாலும் கச்சிதமாகக் (தக்கபடி)
கவனமுடன் சில சொற்கள்
கஞ்சமின்றிக் கசிவது கவர்ச்சியன்றோ!
கன்னித் தமிழ் கனிவாய்க் கவராதோ!! 29-3-2023