திங்கள், 13 ஏப்ரல், 2020

268 (831 ) 2020 சார்வரி --(வீறியெழல்) ஆண்டு







2020 சார்வரி --(வீறியெழல்) ஆண்டு

காலமெனும் மந்திரவாதியின் கோல் சுழன்று அசைந்தது.
காட்சியானது   புதிய ஆண்டு  காற்றில் கரைகிறது பழைய ஆண்டு
எப்படி அமையும் புதிய காலப்படி! ஆர்வப்படி  வினாக்கள் வரிசைப்படி!
மதிய வெயில் ஒளியென ஒளிர்ந்தபடி பதிய வரட்டும் வெற்றிப் படிகளாய்

தன்ளைப் புதப்பித்த காலக்கொத்து அன்னை உருவாக ஊனங்கள் அழித்து
முன்னைப் பெருமைகள் சேர்க்கட்டும் கொரோனா அழிந்து புத்தாண்டாகட்டும்
உறைவிடம் தொலைத்தோருக்கு உறைவிடமும்  உணவுடன் வறுமையொழிக்க வா!
மறைபொருளின்றி அநியாயம் அழிக்க கொற்றவையாக  வா! குறைதீர வா!

கடந்திட்ட பாட்டையை விழிக்கின் படர்ந்த துன்பங்களை மழை கழுவட்டும்!
கையுள் அடக்கும் காலமாய்  நீளமற்றதாய் ஆண்டின் ஊர்வலம் முடிந்தது
கானம், ஞானம்,  கவிதைஜோதி கலந்து கவிந்து காசினி வீதியில்
கவின் பெறட்டும் கவிதை ஜோதி, கம்பன் பாரதி சாதனையாகட்டும்!







20 கருத்துகள்:


  1. NV Easwary :- with photo - அன்புடன் இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

    Vetha Langathilakam :- மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  2. இரா. கி
    கவிஞர் Vetha Langathilakam:- வாழ்த்தியமைக்கு நெஞ்சார்ந்தநன்றி அம்மா 13-4-2020


    Vetha Langathilakam :- மகிழ்ச்சி ஐயா

    பதிலளிநீக்கு

  3. Ani Vijay
    13-4-2020 :-

    இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

  4. Gloria Ruba Sebaratnam :- இனிய வணக்கம்
    புத்தாண்டு வாழ்த்துகள்
    13-4-2020
    vetha:- மகிழ்ச்சி sister

    பதிலளிநீக்கு
  5. Ashok MA Mphil :- அருமை தாயே..!
    13-4-2020
    Vetha:- :- மகிழ்ச்சி Ashok!..

    பதிலளிநீக்கு
  6. Baba Muthu அன்புடன் இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
    13-4-2020

    Vetha Langathilakam :- மகிழ்ச்சி பபா.

    பதிலளிநீக்கு
  7. Yoha Lakshmy
    Thank you and wish you a Happy New year
    14-4-2020
    Vetha Langathilakam:-
    மகிழ்ச்சி Yoha Lakshmy

    பதிலளிநீக்கு
  8. Sujatha Anton:- புத்தாண்டு வரவை கவிமழை பொழிந்து வரவேற்று புதுப்பொழிவு கொடுக்கும் வர்ண அட்டையுடன் பதிவிட்டமை மிகவும் அருமை. நன்றிகள் ``கவிதாயினி வேதா`` தங்கள் குடும்பத்தினரிற்கும் இனிய
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.மிகவும் நன்றி.!!!!
    Vetha:- Happy Suja.. 14-4-2020

    பதிலளிநீக்கு

  9. naguleswarar Satha:- Wish you all a very Happy New Year. May God bless you all!!!
    14-4-2020
    Vetha Langathilakam:-
    thank you satha

    பதிலளிநீக்கு
  10. Subajini Sriranjan :- சிறப்பாக அமையவேண்டி வரவேற்போம்
    வாழ்த்துகள் வேதாமா
    14-4-2020
    Vetha Langathilakam:- ஓம் மகிழ்ச்சி. Suba....

    பதிலளிநீக்கு
  11. gowry Sundaraa:_ unkalukkum iniya nal vaalththukkal
    14-4-2020
    Vetha:- Makilchchy Nanry....

    பதிலளிநீக்கு
  12. Kugananthaluxmy Ganesan :- மறைபொருள் இன்றி அநியாயம் அழிக்க
    கொற்றவையாக வா!
    குறை தீர்க்கவா!
    வீறுகொண்டு சார்வரி ஆண்டே இனிதாக வா!
    உங்களுக்கும் இனிய சித்திரையாளை வரவேற்று நலத்தை நாடி இறையாசியுடன் வாழ்த்துகிறேன் அன்புச் சகோதரி!

    பதிலளிநீக்கு
  13. Mohan Nantha :-கவிதை வரிகள் பிரமாதம். பிறந்த புதிய ஆண்டிற்கு பெருமை சேர்த்தது. மிக்கமகிழ்சி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்களுக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    14-4-2020

    பதிலளிநீக்கு
  14. Paramasivam Ponnampalam :- வாழ்த்துக்கள் 🙏😀
    14-4-2020

    பதிலளிநீக்கு

  15. Subi Narendran:- உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    13-4-222020

    Vetha Langathilakam :- மகிழ்ச்சி Subi Narendran

    பதிலளிநீக்கு
  16. Sivanes Chandra Jeyamohan:- Wish you all Happy New year

    Gomathy Sathi :- மலர்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்க்கும்
    14-4-2020

    Kala Bhuvanarajah :- இனிய தமிழ். புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

    பதிலளிநீக்கு
  17. Manjula Kulendranathan :- இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
    14-4-2020

    Vetha Langathilakam :- Thank you samme toyou all

    பதிலளிநீக்கு
  18. Nadanasabapathy Velayutham வாழ்த்துக்கு நன்றி சகோதரி வேதா இலங்கா திலகம் அவர்களே!
    14-4-2020
    Vetha:- Mikka nanry Bro

    பதிலளிநீக்கு
  19. Dilaksana Selvarasa பேரன்புகள் சகோதரி
    மனதுக்கினிய வாழ்த்துகள்
    14-4-2020
    Vetha:- Needu vaalka...

    பதிலளிநீக்கு

428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...