புதன், 15 ஏப்ரல், 2020

269. (832 ) புது வருடத் தீர்மானம்!








புது வருடத்   தீர்மானம்!

புது வருடத்   தீர்மானம்! தேவையா!
பழைய வருடத்தில்  இனி,  திருந்த
பல பிழைகள்  நிறைந்துள்ளதா!
நாம்  நேர்மையாகச்   சரியாக வாழ்ந்தால்...
திருத்தத் தேவையின்றி.... அனைத்தும்
சரியாக இருக்காதா!
வாழ்வு,  தமிழ்,  சுயதிறன்,
வசீகர  இயக்கமானது  கடலானது

கவித்திறனைக் கரையின்றி விரிக்க 
குவியும் அனுபவங்கள் போதும்
கவிதைகளை நூலாக்க  நிறுவனங்கள் 
அவிழ்காதா கேள்விகளை!....எனது
விவிதமான (பலவிதம்) சிந்தனை இது
கவிச்சிற்பிக்கு சிற்பிக்கவா பஞ்சம்
கவிதை வித விதமாக  பிரசவிக்குமே!
எழுதுகோலோடு நகரலாம் நற்றமிழோடு.


தோகை விரிக்காது  தோழமை
தோளின்றித் தடுமாறுதல் நன்றோ!
தோடியாக நம்பிக்கை தோன்றாததுவோ!
தோன்றுகிறதா இதுவும்மொரு புத்தாண்டுத்
தோற்றிடும் தீர்மானமாகுமோ!  தேவையோ!......
தோன்றாத மொழி மௌனமாய்
தோற்றத்திலழகு மலரின் வாழ்வும்
தோல்வியின்றிஅலங்காரமாகிறது தானே!

அன்பீரத்தில் தானே நட்புயரும்
இறுகப் பற்றும் காற்றாயும்
வெற்றிடம் நிரப்பும் நீராயும்
அற்புத நட்பு  இருக்கலாகாதோ!
 தவநிலை யோகமானது   ஒரு
தனித்துவ   நட்பு எனலாமோ!
நிற்காத நதியான நட்பு
வற்றாத மகிழ்வு தருமே!

2-1-2020






5 கருத்துகள்:

  1. //நாம் நேர்மையாகச் சரியாக வாழ்ந்தால்...
    திருத்தத் தேவையின்றி.... அனைத்தும்
    சரியாக இருக்காதா!// - சிறப்பு

    பதிலளிநீக்கு
  2. தமிழ் வலையுலகை மீண்டும் மணக்கச் செய்யும் ஒரு எண்ணம்...!

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி...!!

    தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய நடவடிக்கை...!!!

    உருவாகியது புதிய வலைத்திரட்டி: வலை ஓலை

    நமது, வலை ஓலை வலைத்திரட்டியில் பரீட்சார்த்தமாக 29 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம்.

    இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

    மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    தமிழில் புதிய சொற்களை அறிமுகப்படுத்த ஓர் வலை அகராதி: சொல்

    ஒரே பார்வையில் எமது தளங்கள்:
    1. வலை ஓலை
    2. எழுத்தாணி
    3. சொல்

    தங்கள் பதிவு - எமது திரட்டியில்: 369. (865) புது வருடத் தீர்மானம்!

    முக்கிய அறிவித்தல் : தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன். காரணம், பதிவுகள் தானாக இணையும் வகையில், வலை ஓலை வலைத்திரட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்தந்த பதிவகள் உரிய மெனுவில் இணையும் வகையிலும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் சரியான மெனுவுக்கான குறிச்சொல்லை தங்கள் பதிவில் இணைத்தால் மட்டுமே தங்கள் பதிவைத் தேடி, எமது வலைத் திரட்டிக்கு வரும் வாசகர்களுக்கு அதனை அடையாளம் காட்டும். ஆகவே, தங்களுக்குப் பிடித்த குறிச்சொற்களை இணைத்துக் கொள்வதோடு நின்று விடாமல், சிரமம் பாராது, எமது மெனுவில் உள்ள குறிச் சொற்களை அவதானித்து அதனையும் உங்கள் பதிவில் இணைத்துக் கொள்ளுங்கள்.

    அனைவருக்கும் நன்றி!

    -வலை ஓலை

    பதிலளிநீக்கு
  3. Subi Narendran :- //அன்பீரத்தில் தானே நட்புயரும்!// அழகான வரிகள். புது வருடத்தில் இனிதாக நடிப்பை பேணுவோம்.

    Vetha Langathilakam :--அன்பீரத்தில் நட்புயர்த்துவோம்.
    மகிழ்ச்சி சகோதரி

    பதிலளிநீக்கு
  4. Subajini Sriranjan :- நதியாக நட்பு
    நன்மை தர வேண்டும்
    இவ்வாண்டில்🙏🏻
    அருமையான பா
    16-4-2020

    பதிலளிநீக்கு

428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...