https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10158887180723984/
புகழைத் தேடி.....
புகழ் ஒரு மாயை
அகழ்ந்து ஏந்தவே விரும்புவார்
மகிழ்ந்திட ஒரு மதிப்பு
முகிழ்ந்து வரும் சிறப்புடன்!
புகழைத் தேடியா வள்ளுவர்
மகிழ்ந்து எழுதினார் திருக்குறள்!
நெகிழ்நத மரியாதை மகிமை
அமிழ்ந்திடாது உயர்ந்தது உண்மை!
வாய்ப்பு வாசலில் கோலமிட்டால்
ஆய்வின்றி வாகுடன் பயனாக்கினாலும்
ஏயப்பவரும் சாய்ப்பவரும் பலருளர்.
மாய்ந்திடாது சாதித்திடு! சாதனையேயுயர்வு!
புகழைத் தேடு! ஆனால்
மகிழ்வற்ற பொறாமை மகுடமிடும்!
துகிலுரியும் பாராட்டு! கவனம்!
தெளிவான நிதானம் வேண்டும்!
புகழ் முடக்கு வாதம்!
மகிழச் செய்யம் பேய்!
தமிழென் புகழைச் சொல்லுமா!
உமிழ்கிறேன் என் வரிகளை.
10-7-2020
ரோஜா ரோஜா:-
பதிலளிநீக்குVetha Langathilakam வாழ்த்துகள் அம்மா
24-7-2020
கவிதா கவி
சிறப்பு வாழ்த்துக்கள் அக்கா
24-7-2020
Vetha Langathilakam
நன்றி...நன்றி.....கம்பீரக்குரல்.
என்கணவரும் கூறுகிறார் அருமையான குரல் என்று.
ஆண்டவள் ஆசீர்வதிக்கட்டும். கருத்திற்கு மிக நன்றி. சகோதரி.
24-7-2020
Mariathas Gnanapragasam
பதிலளிநீக்குlike photo comment
Vetha Langathilakam
அகன்:- அருமை ம்மா வேதா. நல்வாழ்த்துகள்.
Sivakumary Jeyasimman:- Vetha Langathilakam arumai akka
Vetha Langathilakam அன்புடன் மகிழ்ச்சி அகன் ஐயா.
Vetha Langathilakam Sivakumary Jeyasimman:- அன்புடன் மகிழ்ச்சி.
கண்ணதாச முருகன்:- Vetha Langathilakam அருமை. வாழ்த்துகள்
Sothi Manikkam Vetha Langathilakam
வாய்ப்பு வாசலில் கோலமிட்டால்
வாகுடன் பயனாக்கினாலும்
ஏய்ப்பவரும் சாய்ப்பவரும்.....
அருமை🙏
Sarvi Kathirithambi
பதிலளிநீக்குவரிகளில் வலிமை...வாசிப்பில் உன்னதமான ஆளுமை...வாழ்த்துக்கள்...
24-7-2020
Pugazhendhi V Poet:-
கவிதை சிறப்பு. மனமார்ந்த நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்குSarala Vimalarajah :- மிகவும்சிறப்பு வாழ்த்துக்கள் அக்கா
24-7-2020
Like
Rama Sampanthan aaaaaaaaaaaaa.- அற்புதமான வரிகள் வாழ்த்துகள்
24-7-2020
Like
அருமை
பதிலளிநீக்குmakilchchy bro
நீக்குKarnan Sinnathamby
பதிலளிநீக்குவாழ்த்துகள்
24-7-2020
ஆண்டியூர் நிதன்
வாழ்த்துகள்.....
24-7-2020
Kappal Kavi
கவிதையின் அழகியலை வாசித்தவரின் குரல்
உயர்த்திப்பிடிக்கிறது.
Ponniah Puthisigamany:- வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு29-7-2020
Vetha:- Mikka nanry
பதிலளிநீக்குArunthavarajah GenevaActive Now
Arunthavarajah Geneva :- சிறப்பு .வாழ்த்துகள்.
29-7-2020
Like
Vetha Langathilakam:- அன்புடன் மிக்க நன்றி உறவே
பதிலளிநீக்குBaba Muthu:- சிறப்பான பகிர்வு அக்கா வாழ்த்துக்கள்
29-7-2020
Like
Vetha Langathilakam :- அன்புடன் மிக்க நன்றி Baba..
29-7-2020
Like
புகழ் முடக்கு வாதம் மகிழச் செய்யும் பேய். சிரிப்பாக இருந்தது. உண்மையை உரக்கச் சொல்வதில், உறைக்கச் சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குRathy Mohan :- வாழ்த்துகள்
like 29-7-2020
Vetha Langathilakam :- அன்புடன் மிக்க நன்றி உறவே
Uthamaraj Ramasamy:- அருமை தங்கள் பதிவு நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்கு29-7-2020
Like
Vetha Langathilakam:- Mikka nary
29.7.2020
Like
Rukmani Rk:- Nice Mom
பதிலளிநீக்குPunitha Ganesh:- நெஞ்சம் நிறைத்து நிற்கிறது உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களையும் நட்பு
2020
Rukmani Rk:- Nice Mom
பதிலளிநீக்கு2020