பொறாமை....
காற்றின் கட்டற்ற வேகம்
மழையின் வஞ்சகமற்ற பொழிவு
பயங்கர கரும் இருட்டு,
காற்று மரங்களின் காதலால்
பொறாமைப்பட மாட்டேன் நான்.
மகிழ்வடையாதவனும், தன்னைப்பற்றிப்
பெருமை கொள்ளாதவனும் தனது
வெற்றியைப் பெறாதவனுமே என்றும்'
பொறாமை கொள்ளுகிறான் அறிவீர்.
சிறுமைக் குணமே பொறாமை
பல விடயங்களை அழிக்கும்
பொறாமையால் நற்கனவுகளும் தொலையும்.
காமம், ஆளுமைச் சிதைவடைபவர்
தாமும் பொறாமை கொள்கிறார்
பொறாமையொரு கறுப்புப் போர்வை.
ஒரு வானம் ஒரு பூமி
இரவு கூட இதை இணைப்பதில்லை
நான் யாரென்பதைப் பொறாமையால் எடுக்க முடியாது
எனது ஒளியை எவரும் திருட முடியாது.
அது மாயையின் ஆடை.
தசை, நார்கள் இறைச்சியால்
மூடப்பட்ட துணிச்சலானது பொறாமைப் போர்.
பிறரை முட்டாளாக்கும் மந்திரவாதியானது
பிறரை அச்சுறுத்தும் குணமுடைய து.
ஆனந்தமாக இருங்கள் பொறாமையழியும்.
ஆனந்தம் சொர்க்கத்தின் பறவை
24-7-2020
Rathy Mohan :- வாழ்த்துகள்
பதிலளிநீக்குlike 3-8-2020
Vetha Langathilakam:- Nanry Rathy.
ஆனந்தமாயிருப்போம் பொறாமையழிப்போம்
பதிலளிநீக்குஅருமை
Mikka Nanry makilvu bro
நீக்குஅகன்:- சிறப்பு ம்மா. இனிய நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு5-8-2020
Like
Vetha Langathilakam .அன்பான வாசிப்பு தன் குரலில் பெருமைப்படும் கம்பீரம்.
நன்றி சகோதரி .வாசிப்பு கவிதையை உயர்த்துகிறது.
வாழ்க வளர்க தங்கள் பெருமை....................
5-8-2020
Love
Mani Thiyages:- photo wish
Like
Renu Kasan:- வாழ்த்துகள் கவியுறவே
வார்த்தைகள் மகிழ்வூட்டுகின்றன
5-8-2020
Like
கவிதா கவி:- Congratulations
5-8-2020
Like
Mariathas Gnanapragasam:- photo wish
பதிலளிநீக்குLike
Karnan Sinnathamby :- வாழ்த்துகள்
Like
Siva Sivanthini :- வாழ்த்துக்கள் அக்கா
5-8-2020
Like
Ruban Shiva :- அழாகன வரிகள் வாழ்த்துக்கள் அக்கா.
5-8-2020
Like
Rama Sampanthan :- சிறப்பான கருத்துக்கள் . வாழ்த்துகள்
5-8-2020
Hide or report this
Like
5-8-2020
Sarala Vimalarajah :- சிறப்பான வரிகளும் பொருள்நயமும் வாழ்த்துக்கள் அக்கா ❤️🙏
Like
ஆண்டியூர் நிதன் :- வாழ்த்துகள் அம்மா.....
5-8-2020
Like
Navaneethan Navaratnam :- வாழ்த்துக்கள் அக்கா
5-8-2020
Like
Sarvi Kathirithambi:- இதுவே சிறப்பு வேதா அக்கா வாழ்த்துக்கள்
Vetha Langathilakam Kugananthaluxmy Ganesan :- மிக அருமையான கருத்துள்ள வரிகள் .
வாழ்த்துகள் சகோதரி.4-8-2020
5-8-2020
Like