இடைவெளிகள் நெருங்கட்டும்
நட்பில் இணைந்தால் மௌனமேன்.
நடிப்பின்றிக் கேளுங்கள் ஏன்
துடிப்பின்றி மௌனம் என்று , ம்..ம்..ம்...
வேடிக்கையன்றோ!
தாமரை இதழின் ஈரத்தில்
தாகம் தீர்க்கும் மோர்ச்சுவையில்
மோகம் குறையாத் தமிழ்ச்சுவையை
மாந்தி உணர்ந்து வெளியிடுங்கள்!
கனியும் மனமாய்க் கலவுங்கள்
கங்குகரையற்ற அலையாய்க் கசடின்றிக்
கல்லாகும் நடிப்பை உதறுங்கள்!
கடைசியில் காவுவது ஏதுமில்லை.
உலகில் அன்பிப்பதிலும் பார்க்க .
அலட்சியம்இ உதாசீனம் செய்வது..
அவமானப் படுத்துவதில்
மனிதன் நேரம் செலவழிக்கிறான்.
ஒருவரை யொருவர் மதிப்பது
மிகக் கடினமான ஒன்றாக
மனிதனுக்கு உள்ளது இது
பிரபலமாக சாதாரண மனிதனாக
இருந்தாலென்ன பொருந்துதல் ஆகுமோ
31-12-2019
Manjula Kulendranathan :- அருமையான பதிவு உங்கள் கவிதை அழகான கவிதை
பதிலளிநீக்கு14-8-2020
Like
Vetha Langathilakam :- மஞ்சு தேடி வந்து கருத்திடலிற்கு அன்புடன் மகிழ்வு.
14-8-2020
Like
Denmark Shan Subramaniam :- சிறப்பு
14-8-2020
Like
Vetha Langathilakam :- தேடி வந்து கருத்திடலிற்கு அன்புடன் மகிழ்வு.
Like
Rathy Mohan உண்மையை அழகாக நவின்றது வரிகள்
பதிலளிநீக்கு14-8-2020
Like
Vetha Langathilakam :- கண்களைதத் திறக்குமானால் நல்லது.
அன்புடன் மகிழ்ச்சி ரதி
14-8-2020
Like
Subajini Sriranjan :- தத்துவ வரிகள்
அழகான பா
14-8-2020
Like
Vetha Langathilakam :- தேடி வந்து கருத்திடலிற்கு அன்புடன் மகிழ்வு.
Vetha Langathilakam :- எல்லோருக்கும் இனிய வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஏதோ இன்று உ(எ)ங்கள் குழுமம் நினைவு வந்து கவிதை போட்டேன்.
இப்படிப் போடுவது தவறானால் சொல்லுங்கள் நிறுத்துவேன்.
நன்றி. வாழ்க வளமுடன்.
14-8-2020
Like
கவிதைகள் கவிஞர்கள் புதுக்கவிஞன்:- Vetha Langathilakam வரவேற்பதில் பெரும்மகிழ்வு கவிஞர்...
தொடர்ந்து எழுதுங்கள்
Sivakumary Jeyasimman
பதிலளிநீக்குஅருமையான வரிகள் அக்கா.இன்னொருவனை தாழ்த்துவதும் அவமதிப்பதும் வேதனைப்படுத்துவதும் கொலைக்கு சமானம் என்பதை மறந்து விடுகிறார்கள்
15-8-2020
Vetha Langathilakam
கருத்திடலிற்கு அன்புடன் மகிழ்வு.
Sarala Vimalarajah
அழகான கர்வம் இல்லா எழுத்து சிறப்பான வாழ்த்துக்கள் அக்கா
15-8-2020
Vetha Langathilakam
கருத்திடலிற்கு அன்புடன் மகிழ்வு.
Alvit Vasantharany Vincent
பதிலளிநீக்குஆதங்கம்!
15-8-2020
· Reply · 14h
Vetha Langathilakam
கருத்திடலிற்கு அன்புடன் மகிழ்வு.
15-8-2020
Rama Sampanthan
கல்லாகும் நடிப்பை உதறுங்கள்!
கடைசியில் காவுவது ஏதுமில்லை. சிறப்பு வாழ்த்துகள்
15-8-2020
Vetha Langathilakam
கருத்திடலிற்கு அன்புடன் மகிழ்வு.
Subramaniam Kandiah
பதிலளிநீக்குSuper.
15-8-2020
Vetha Langathilakam
கருத்திடலிற்கு அன்புடன் மகிழ்வு.
15-8-2020
Shanthy Bala
உண்மையினை அழகாக வெளிப்படுத்தும் கவிதை...
வாழ்த்துக்கள் சகோதரி...
15-8-2020
Vetha Langathilakam
கருத்திடலிற்கு அன்புடன் மகிழ்வு.
Subi Narendran :- உண்மையான கருத்தை 'இடைவெளிகள் நெருங்கட்டும்' என்று கவிதையாக படைத்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு19-8-2020
Like
Vetha LangathilakamAuthor :- அன்புடன் மகிழ்வு சகோதரி Subi...
19-8-2020
Like