செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

293. (856 ) தலை தாழாதுயருதல் தவம்

 


               தலை தாழாதுயருதல்   

                                 தவம்


கலைகளில் பரதம்.  


பரதமுனிவர் அறிமுகமாக்கிய உயரிய கலை

பாவம்,   ராகம்,   தாளமிணைந்த சொல்

தேவதாசிகளின் சதிராட்டத்தின் நெறிப்படுத்திய

வடிவம். சின்ன மேளம்.  கூத்தாடல்

தாசி ஆட்டம். எழுபதாண்டுகளாகிப் பரதமானது.

-----------------  

கவிதையில்    தகாத   சொற்கள்

களங்கமாம்  போட்டிக்கு நிராகரிப்பு

தரமான சொற்களின் தமிழர்த்தம் 

தெரியாதவர்கள் நடுவர்களான நிலை.


தமிழ்க் கவிதைப்  போட்டியைத் 

தவிர்த்த நிலை   ஆனது

தகவுடன் தமிழோடு வாழ்தல் 

தரமானது..தடம் பதிக்க


தடுக்கும் தடைகள் தாண்டுதல்,

தணிக்கை நிலை. தண்ணளி 

தரும் பாதை     தத்துவமானது.

தலை     தாழாதுயருதல்   தவம்


. 11-8-2020





 






7 கருத்துகள்:

  1. சிறீ சிறீஸ்கந்தராசா :- அருமை அம்மா வாழ்த்துக்கள்!!
    12-8-2020

    Like

    பதிலளிநீக்கு

  2. Sivakumary Jeyasimman ஏன் அக்கா
    11-8-2020
    Like
    Vetha LangathilakamAuthor I can't understand....
    Sivakumary Jeyasimman :- இலக்கண அறிவு எல்லோருக்கும் இருப்பதில்லையே.
    அதனால் போலும்
    12-8-2020
    Like
    Vetha Langathilakam:- Author yes.....
    12-8-2020
    Like

    பதிலளிநீக்கு
  3. Rathy Mohan
    சிறப்பா இருக்கிறது
    Vetha Langathilakam
    பிரியமுடன். மனமகிழ்ச்சி
    12-8-2020

    Denmark Shan Subramaniam
    வாழ்த்துகள்.
    11-9-2020
    Vetha Langathilakam
    பிரியமுடன். மனமகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  4. அகன்:-
    தமிழாய்ந்த நடுவர்களுக்கு சேர்த்து எழுதினால் புரிவதில்லை. அதனால் தான் இந்தக் கட்டுப்பாடுகள் ம்மா
    13-8-2020
    Vetha Langathilakam
    பல கருத்துகள் கூடப் புரிவதில்லை.
    தேவதாசி- தாசி ஆட்டம் கெட்ட சொல்லாம்.
    இவக்கணநூல்களிலேயே இவை உள்ளதே!
    அங்கு தான் நான் வாசித்தேன்.
    நன்றி தங்கள் கருத்திற்கு .
    இவைகள் பேசிப் பயனில்லை.

    பதிலளிநீக்கு

  5. Sarala Vimalarajah:- சிறப்பான வாழ்த்துக்கள் அக்கா

    Like

    Vetha Langathilakam :- கருத்திடலிற்கு ஆழ்ந்த அன்புடன்
    மிக மகிழ்ச்சி சரளா.

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு