மனப் பிரசவம்.
விதமான சொற்கள் வண்ணமாய்
பதமான எண்ணப் பகுப்பில்
மிதமான சுவடுகள் மகத்துவமாய்
மத மதவெனப் புரண்டது மங்கலமாய்
வித்தகச் சிறு விதைகள்
புத்தம்புதுக் கந்தருவப் பனுவலாகிறது.
புத்தகம் விசிறிடும் உற்சாகச் சாரல்
மொத்தமான அங்கீகார மதர்த்தலேயிது.
உறவு உணர்வு வழி மனப்பிரசவமிது.
பறவைச் சிறகுத் துடுப்பென
இறகு எழுதுகோல் இணைத்து
எழுதுகிறேன் மனதிற்குத் திருவேற்ற
நிகழ்தலாகிறது விசையுறு பந்தினைப் போல்
மேதகு நன்மைகள் வாகை சூடும்
சமன் குலையாத மனம் பிளவுபடாது
மேம்பாடு இன்ப மரகதமாகும்.
மனமுடையும் நேரத்தில் மதுரச்சாரல்
கனமுடைத்துக் களிப்பை விசிறும்.
வனமுடைந்து வீழும் மழை போல
அனந்த சக்தி ஆளுமை விருத்தி
கனன்று விரிந்து கதிர் பரப்பும்.
தமிழ் அருவியாகிட கொடுப்பனவு
வரமாகிறது கரமிணைய மனமும் தேவை
தரம் முன்னிலையில் வேண்டும்
;( மத மதவென- வலிமை, மிகுதி, அழகு
மதர்த்தல் - செழித்தல். அனந்தம் - அளவற்ற)
19-2-2020
வேறு:-
எழுதுகோல்
எழுதுகோல் ஒரு ஆயுதமே
எழுச்சியாளன் வலுக்கரத்தில்
விழுவது காதல் பூக்களானால்
எழுதுகோலொரு துப்பாக்கியோ!
எழுத்தாளன் பண்படுத்தும் உழவனானால்
எழுதுகோலொரு கலப்பையோ!
புவி சிறக்கத் தமிழ்த்தோப்பாக வருக
புகழோடு புதிதாய்ப் புனிதமாக வருக
2010
ArunaSundharrajan ArunaSundharrajanAuthor:- Vetha Langathilakam மகிழ்ச்சி! உங்கள் வருகையில் மகிழ்கிறோம்!9-8-2020
பதிலளிநீக்குVetha Langathilakam
பதிலளிநீக்குபுத்தகம் விசிறிடும் உற்சாகச் சாரல்
மொத்தமான அங்கீகார மதர்த்தலேயிது.
Rama Sampanthan
அழகிய நடையும் அர்த்தமுள்ள வார்த்தைகளும்.
9-8-2020
Vetha Langathilakam
அன்புடன் மகிழ்ச்சி உறவே...
9-8-2020
Rathy Mohan
வரிகள் சிறப்பு
Vetha Langathilakam
அன்புடன் மகிழ்ச்சி Rathy..
9-8-2020
பதிலளிநீக்குSarala Vimalarajah
மனப்பிரசவம் சிறப்பு அக்கா
9-8-2020
Vetha Langathilakam
தினப் பிரசவம் ஆனாலும் இந்த
மனப் பிரசவ இனபம் நிறைவு தான்
கருத்திடலிற்கு அன்புடன் மகிழ்ச்சி சரளா.
9-8-2020
Alvit Vasantharany Vincent
சிறப்பு சகோதரி.
9-8-2020
Vetha Langathilakam
அன்புடன் மகிழ்ச்சி Alvit....
Manjula Kulendranathan
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
9-8-2020
அன்புடன் மிக மகிழ்ச்சி மஞ்சு
நீக்குSubajini Sriranjan
பதிலளிநீக்குஅழகான சொற்கோர்வை
சிறப்பு
10-8-2020
Vetha Langathilakam
அன்புடன் மிக மகிழ்ச்சி Suba.....
Verona Sharmila அருமை
பதிலளிநீக்கு10-8-2020
Like
Vetha Langathilakam அன்புடன் மிக மகிழ்ச்சி Verona sharmila
அகன்:- photo wish...11-8-2020
பதிலளிநீக்குVetha...Thank you....photo thanks....
தமிழின் இனிமை தங்கள் பதிவினில் சுவைத்தேன். அருமை தோழி.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குSubi Narendran :- அருமையான கவிதை 'மனப் பிரசவம்'. அழகான தமிழ் வார்த்தைகள் வரிகளை அழகு படுத்துகிறது. வாழ்த்துக்கள்.
11-8-2020
Like
Vetha Langathilakam:- தினப் பிரசவம் ஆனாலும் இந்த
மனப் பிரசவ இனபம் நிறைவு தான்
கருத்திடலிற்கு அன்புடன் மகிழ்ச்சி Subi...
Like
Manjula Kulendranathan :- அருமை அழகிய வரிகள் சிறப்பு
பதிலளிநீக்கு11-8-2020
Like
Vetha Langathilakam :- கருத்திடலிற்கு அன்புடன் மகிழ்ச்சி Manju....