ஊடகம் -ஞானம் - மனமார்ந்த நன்றி ஞானம் இதழுக்கு
புதுச் சொல்லைப் படிக்கலாமே!-
அறிவுச் சொல் அகழ்ந்து புது
அறிமுகச் சொல்லொன்று அவசியம்! இது
அறிவீனம் அல்ல அறிவு பெருக்கலே
அறிவுடன் ஆக்கத்தில் ஆர்வமாய் இணைத்தேன்
எல்லோரும் பாவிக்கும் எழுத்தின்றிப் புதியதாய்
நல்லதாக விதைப்பதை உள் வாங்காது
பில்லி என்று உணர்ந்து புல்லறிவால்
தொல்லையென்று விளங்கினர் தொடர்ந்த பலர்
வார்த்தை விளையாட்டு, வரி எழுதல்
கேர்த்து மாலையாக்கல், கவி எழுதல்
வார்த்து வகிடெடுத்தலும் அறிவு உயர்வே
சேர்த்துச் சொல்லாடும் சதுரங்கமும் இதுவே!
பாவித்துப் பாவித்துப் பழகிய சொற்களின்
ஆவி பிடித்து அலுத்துக் களைப்பதிலும்
பூவிரிப்பது நலமென்று புதுச் சொல்லை
ஏவி விடுதல் இன்பமென்பேன் நான்.
என்று புதுச் சொற்கள் படிப்பீர்கள்!
நன்றா முப்பது சொற்களுள் வட்டமிடுதல்!
14-8-2019
புதுச் சொல்லைப் படிப்போம்
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குRathy Mohan
வாழ்த்துகள்
6-8-2020
Vetha Langathilakam
Mikka nanry Rathy.
.
Denmark Shan Subramaniam
வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
6-8-2020
Vetha Langathilakam
Mikka Nanry...
Sarala Vimalarajah
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா
7-8-2020
Vetha Langathilakam
happy ad nanry sarala'
Raji Siva:- photo wish 7-8-2020
பதிலளிநீக்குvetha:- photo thanks-flowers -8-8-2020
Manjula Kulendranathan
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
8-8-2020
Vetha Langathilakam
Mikka Nanry Manchu...
Rasamalar Jeyam :- அழகான கவிதை வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குLike
Vetha Langathilakam :- வழக்கமாகப் புதுச் சொல் போடுவதில் ஒரு ஆர்வம்
அப்படி உதித்த வரிகள்
அன்புடன் மிக மிகழ்ச்சி சகோதரி.
8-8-2020
Like
பதிலளிநீக்குRaji Siva Valththukkal🎊
9-8-2020
Like
Vetha Langathilakam :- வழக்கமாகப் புதுச் சொல் போடுவதில் ஒரு ஆர்வம்
அப்படி உதித்த வரிகள்
அன்புடன் மிக மிகழ்ச்சி சகோதரி.
Like
Baba Muthu :- அறிவுத்திறனுடன் ஆர்வமாய்சதுரங்கத்துடன் முற்பது சொற்கழும் வட்மிடுகின்றன அருமை அக்கா வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு9-8-2020
Like
Vetha Langathilakam:- Baba!.. வழக்கமாகப் புதுச் சொல் போடுவதில் ஒரு ஆர்வம்
அப்படி உதித்த வரிகள்
அன்புடன் மிக மிகழ்ச்சி.
Rathy Mohan வரிகள் சிறப்பு
பதிலளிநீக்கு8-8-2020
Vetha Langathilakam:- அன்புடன் மகிழ்ச்சி Rathy..
Sarala Vimalarajah :- மனப்பிரசவம் சிறப்பு அக்கா
9-8-2020
Like
Vetha Langathilakam தினப் பிரசவம் ஆனாலும் இந்த
மனப் பிரசவ இனபம் நிறைவு தான்
கருத்திடலிற்கு அன்புடன் மகிழ்ச்சி சரளா.
9-8-2020
Like
· Reply · 1m
Vetha Langathilakam
Alvit Vasantharany:- Vincent சிறப்பு சகோதரி.
9-8-2020
Like