தேனினுமினியது புன்முறுவல்
சூனியமழிக்கும் கதிர்வீச்சாம்
நானிலம் துளிர்க்கும் உரமாம்
தேனினுமினிது அற்புதப் புன்முறுவல்
தனிமிகு சைகை
வனிதமான புன்னகை
இனிய முன் தோரணம்
பனி போன்ற இயற்கைப்
பசுமை மலர்
பரவசம் முடுக்கும்
நவரசத் திறப்பு
இரசனைப் புன்முறுவல்
உரசுவது மானுடரையே
13-7-2020
புன்னகை
புன்னகை நல்லிதயத்தால்
அழகாகத் தவழும்
புன்னகை எத்தனை முறை சிந்தினாலும்
மென்னகை ஆடம்பரமற்று இதழ் விரிக்கும்
நன்னகை இன்பநகை பலரைக் கவர்ந்திடும்
உன்னகை என்னகை எல்லோர் புன்னகையும்
நன்னகை அறிவால் ஞான நகையானால்
சின்ன நகையானாலும் அவைக்கு இணையாக
என்னகை உலகில் ஈடாகும் சொல்லுங்கள்!
பொன்னகையால் அழியும் உறவும் உலகும்
என்னமாய்ப் பதுக்கி குற்றவாளி ஆகிறார்
புன்னகை போதும் பொன்னகை வேண்டாம்.
கண்நகையிலும் புன்னகை வெண் நகை
2017
குழவிப் பருவம்
குழவிப் பருவம் மனிதனை மயக்கும்
சுழலை (வஞ்சம்) நிழலற்ற பளிங்கு இதயம்.
மிழற்றும் மொழித் தேன் பாகில்
கழலுதலாகும் மனிதனின் வைராக்கியம்.
மழலைக் காலம் மகா சொர்க்கம்.
நிழலற்ற நிசப் பண்பகளைப் பயிரிடும்
அழகான பருவம் பச்சைமண்
13-7-2020
Vetha Langathilakam
பதிலளிநீக்குஇருப்புடை உங்கள தமிழால்
கருத்திடும் உருத்தது
எல்லோருக்கம் உண்டு.
எழுதுகோலை எடுங்கள்....
Rathy Mohan
மிகச் சிறப்பு... வாழ்த்துகள்
13-7-2020
Vetha Langathilakam
மிக நன்றி ரதி தங்கள் அன்பான கருத்திடலிற்கு.
13-7-2020
Manjula Kulendranathan
பதிலளிநீக்குஅருமையான
13-7-2020
Vetha Langathilakam
மிக நன்றி Manju....
13-7-2020
Subajini Sriranjan
அருமையான பா
பெண்ணே பெரும் சக்தி
13-7-2020
Vetha Langathilakam
ஆம் அன்புடன் மிக மகிழ்ச்சி சுபா.
13-7-2020
Sarala Vimalarajah
பதிலளிநீக்குமிக அழகான நடையில் கருப்பொருள்கள் சிதறாமல் அருமையான வரிகளை வடித்துள்ளீர்கள் அக்கா வாழ்த்துக்கள்.
13-7-2020
Vetha Langathilakam
சரளா நேர நெருக்கடியிலும் ஓடி வந்து தந்த கருத்திற்கு
ஆம் அன்புடன் மிக மகிழ்ச்சி சரளா.
13-7-2020
Baba Muthu
பதிலளிநீக்குஅருமை அழகான பெண் பச்சை மண் நிஐம் உங்கள் கைவிரல் பேனாவில் விளையாடுகிறது அக்கா வாழ்த்துக்கள் 🙏👏
Vetha Langathilakam
பபா ஓடி வந்து தந்த கருத்திற்கு
ஆம் அன்புடன் மிக மகிழ்ச்சியடா
13-7-2020
Rasamalar Jeyam
மிக அருமை வாழ்த்துக்கள்
Vetha Langathilakam
அன்புடன் மிக மகிழ்ச்சி malar..
13-7-2020
Subi Narendran :- மூன்று கவிதைகளும் ஆழமான அர்த்தத்தோடு நல்லதை சொல்கிறது. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு13-7-2020
Vetha Langathilakam
சுபி ஓடி வந்து தந்த கருத்திற்கு
ஆம் அன்புடன் மிக மகிழ்ச்சி.
13-7-2020
Rama Sampanthan :- இலக்கியத்தரம் நிறைந்த வரிகள். வாழ்த்துகள்
பதிலளிநீக்கு15-7-2020
Like
Vetha Langathilakam:- வந்து தந்த கருத்திற்கு
அன்புடன் மிக மகிழ்ச்சி.bro
பதிலளிநீக்குKannadasan Subbiah :- மிகவும் அருமை சகோதரி
15-7-2020
Like
Vetha Langathilakam :- அன்புடைய கருத்திடலிற்கு
என் ஆனந்த வரிகள்.
மகிழ்ச்சி சகோதரா.
15-7-2020
Like
பதிலளிநீக்குSubajini Sriranjan அழகான பருவம் குழந்தைப் பருவம்
இனிய பா
30-7-2020
Like
vetha:- photo Thaks with flowers