வியாழன், 9 ஜூலை, 2020

286. (849 ) ஊடகம். வானொலி - சுரங்கப்பாதையின் முடிவில்







https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10158841595168984/

சுரங்கப்பாதையின் முடிவில்  

நெஞ்சக் கனதி பாலென வெளுப்பாக,
கொஞ்சும் ஒளிக்கற்றை இருட்டிற்கு
அஞ்சாதேயெனக்   கதிர்  வீசுவது உண்மை!
ஆம் சுரங்கப் பாதையின் முடிவு.

இது கண நேர இன்பம்!
பொதுவான சுரங்கத்தின் முடிவு  இறப்பே!
அதுவாக சுரங்கப் பாதையிலெனக்கு டயானா
மெதுவாக வந்து போகத் தவுறுவதேயில்லை. 

சிறு மகிழ்வையும் கொண்டாடி ஆனந்தி!
மறுமுனை சேரக் கவனம் கொள்வதாகவே
குறுகலான பாதைப் பயணமும்!  தன்னம்பிக்கையோடு
கிறுகிறுப்பின்றிச்   சாரத்தியம்  நிகழ்த்திடு! இது நியதி

நீருக்குள்ளிருந்து எழும் உருவமாகவே சடுதியாகப்
பாருக்கள் எதிர்பாராத பிரச்சனைகள்! விழித்துpரு!
ஊருக்குள் ஒருவனாய் உயர்ந்திரக்க முயன்றிடு!
சீருடை ஒளியில் முடிவில் கலந்திடுவாய்!

 26-6-2020





7 கருத்துகள்:

  1. Rasamalar Jeyam வாழ்த்துக்கள் 👋
    10-7-2020
    Love

    பதிலளிநீக்கு

  2. சிறீ சிறீஸ்கந்தராசா :- அருமை வாழ்த்துக்கள் அம்மா!! வாழ்வின் தத்துவம் பேசும் தங்கள் கவிதையை பன்னீர் தெளித்து பதமாக்கி அரங்கேற்றிய வானொலிக் கலைஞருக்கும் வாழ்த்துகளும் பாராடுக்களும்!!
    Love
    10-7-2020
    Vetha Langathilakam :- அன்படன் மகிழ்ச்சி உறவே

    பதிலளிநீக்கு

  3. Rathy Mohan :- மிக சிறப்பு வேதாமா..வாழ்த்துகள்
    10-7-2020

    பதிலளிநீக்கு
  4. Ruban Shiva
    வாழ்த்துக்கள் அக்கா ❤️
    9-7-2020
    Vetha Langathilakam
    அன்புடன் மிக்க நன்றி Riban..
    9-7-2020
    கவிதா கவி
    வாழ்த்துக்கள் அக்கா
    9-7-2020
    Vetha Langathilakam
    அன்புடன் மிக்க நன்றி கவிதா கவி
    9-7-2020
    சிந்தியா சிந்தி
    சிறப்பு வாழ்த்துகள்
    9-7-2020
    Vetha Langathilakam
    அன்புடன் மிக்க நன்றி சிந்தி
    9-7-2020

    பதிலளிநீக்கு
  5. Vetha Langathilakam
    நன்றி சகோதரி சௌந்தரி...
    இனிய வாழ்த்துகள் தங்கள் இனிய குரல்- கருத்ததுகளுக்கும்...
    Image may contain: flower
    9-7-2020
    அகன்
    இனிய நல்வாழ்த்துகள்
    9-7-2020
    Vetha Langathilakam
    அன்புடன் மிக்க நன்றி Sir..
    9-7-2020
    Sarvi Kathirithambi
    சிறப்பான மகிழ்வான வாழ்த்துக்கள் வேதா அக்கா
    9-7-2020
    Renu Kasan
    அருமை
    9-7-2020

    பதிலளிநீக்கு
  6. Jasmin Kennedy
    சிறப்பு
    வாழ்த்துகள்
    9-7-2020

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு