வெள்ளி, 25 மார்ச், 2022

378. (911) புல்லறிவாளர்

 





புல்லறிவாளர்


கல்லு முள்ளுப் பாதையிலே

தில்லு முல்லு உலகிலே

அல்லும் பகலும் முயன்றாலும்

நெல்லுத் திருடும் குருவியாய்

அல்லாமை (தீயகுணம்) காட்டி வருத்துவார்

00

இல்லாக் குடியாகக் காரியமாக

நல்லதாக நடித்து உரசுவார்.

கல்லுளிமங்கனாக அருவருப்புடன்  உறவாடுவார்.

வல்லமையாய் பிடிவாதம் பிடிப்பார்.

வில்லத்தனமாய் மாயமாய் தாக்குவார்.

00

புல்லறிவாளருடன் (அறியாமை) என்றும் மறந்தும்

மல்லாட்டம் ( சண்டை) செய்தல் பழுது.

நல்லதும் பேசுதல் வழுது.

வல்லாளரென்ற பொல்லாங்கில் முடிந்து

உல்லாசம் தொலைத்தவர் பலர்.


வேதா. இலங்காதிலகம்   டென்மார்க் - 25-3-2022 



1 கருத்து:

  1. Vetha Langathilakam
    Gunasekar M
    Admin
    அருமை கவியே
    25-3-2022
    Vetha Langathilakam
    Author
    Gunasekar M mika mkilchcy..nanry

    லோக சுந்தரம்
    நன்று 👌நண்பியே
    25-3-2022
    Vetha Langathilakam
    Loga Sundharam Makilchchy nanry urave

    Manjula Kulendranathan
    💕🙏💕அருமை
    25-3-2022
    Vetha Langathilakam
    Manjula Kulendranathan mkilvada... nanry...

    Vetha Langathilakam
    Arulljothiechanthiran அருள்ஜோதிச்சந்திரன் Sandrasegarampillai
    கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
    தில்லும் முல்லும் தீதில்லா வித்தை
    அல்லும் பகலும் அனுபவி சொத்தை
    நெல்லை திருடா குருவிகள் போல.
    26-3-2022
    Vetha Langathilakam
    Author
    Arulljothiechanthiran அருள்ஜோதிச்சந்திரன் Sandrasegarampillai அருமை..
    மிக மகிழ்ச்சி
    நன்றி.
    26-3-2022
    Vetha Langathilakam
    Chennimalai Srinivasan
    அருமை வாழியவே
    26-3-2022
    Vetha Langathilakam
    Author
    Chennimalai Srinivasan mikka mkilvu...nanry

    Vetha Langathilakam
    Loga Sundharam
    நன்று 👌நண்பியே
    26-3-2022
    Vetha Langathilakam
    Author
    Loga Sundharam mikka mkilvhvhy nanry urave

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு