வெள்ளி, 11 செப்டம்பர், 2020

300. (863 ) Radio.---time மணிகாட்டிக் குடை

 

   https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10159029202278984


    


      மணிகாட்டிக் குடை


விநாடிகள் வைரத்துகள்கள்!

நிமிடங்கள் தங்கப் பாளங்கள்!

மணித்தியாலங்கள் மகத்துவங்கள்!

கணிப்பீடுகளில் ஏன் கவனக்குறைவு!

கடிகார அசைவு மதுரமந்திரம்!

காலப்பிரமாணம் கவனத்தில் நழுவலாமா!


அவசியமற்ற கேள்விகள் கேட்டு

தவமுடைய விலைமதிப்பற்ற நேரங்களை

அவமாக்குதல் விலக்குக!! நிற்காது அது!

அவதாரம் மறுபடி எடுக்காது!

அவநெறியற்ற நிர்வாகி பணிந்தால்.!

அவதானமாகக் கையாளுகை பொன்.!


மணிகாட்டிக் குடையின் கீழ்

அணிபெறும் வாழ்வின் மந்தகாசம்!

கணிதமிடும் காலமதிப்பின் 

கோலம் கவினுறு கவிதையாகும்.

நேர நிர்வகிப்புத் தவறினால் 

நாகரீகம் நிலவறையேகும்!


நேரம் நகரும் அடையாளம்!

உரமான வினைகளின் உன்னதம்.!

வரமான நம்பிக்கைத் தரிசனம்.!

தரமான வளர்ச்சி இன்பம்.

விரயமாகலாம்- நாளை அது கனவு!

கரத்திலெடுங்களின்று வாழ்வினிக்கும் நேரமேலாண்மையை!


 21-8-2020









5 கருத்துகள்:

  1. Sothi Manikkam
    மணிகாட்டிக் குடையின் கீழ்
    அணிபெறும்
    வாழ்வின் மந்தகாசம்!
    அருமை அம்மா
    21-8-202+

    Vetha Langathilakam
    Sothi Manikkam
    mikka nanry bro
    22-8-2020



    பதிலளிநீக்கு
  2. கவிதா கவி
    Congratulations
    11-9-2020
    Vetha Langathilakam
    ஆசையுடன் மகிழ்ச்சி.
    நன்றி உறவே
    11-9-2020
    ரோஜா ரோஜா
    அம்மா
    11-9-2020
    Vetha Langathilakam
    ஆசையுடன் மகிழ்ச்சி.
    நன்றி உறவே
    11-9-2020

    பதிலளிநீக்கு
  3. Mariathas Gnanapragasam
    11-9-2020
    Vetha Langathilakam
    ஆசையுடன் மகிழ்ச்சி.
    நன்றி உறவே
    11-9-2020
    Masilamani Benjamin
    வாழ்த்துக்கள்
    11-9-2020
    Vetha Langathilakam
    ஆசையுடன் மகிழ்ச்சி.
    நன்றி உறவே
    11-9-2020
    Stella Paulraj
    ·11-9-2020
    Vetha Langathilakam
    ஆசையுடன் மகிழ்ச்சி.
    நன்றி உறவே

    Suvarna Shanmugarajah
    11-9-2020
    Vetha Langathilakam
    ஆசையுடன் மகிழ்ச்சி.
    நன்றி உறவே
    11-9-2020

    பதிலளிநீக்கு
  4. Vetha Langathilakam
    இனிய குரலில் என்கவிதை
    தனியொரு கதை கூறுது.
    இன்பு நன்றி. மகிழ்ச:சி
    வாழ்த்துகள் வளமுடன் Sowndary
    11-9-2020
    Ruban Shiva
    சிறப்பு வாழ்த்துக்கள் அக்கா.
    11-9-2020
    Vetha Langathilakam
    மகிழ்ச்சி.
    நன்றி உறவே
    14-9-2020
    Jeyanthy Arulraj
    வாழ்த்துக்கள்💐
    11-9-2020
    Vetha Langathilakam
    ஆசையுடன் மகிழ்ச்சி.
    நன்றி உறவே
    13-9-2020

    பதிலளிநீக்கு
  5. Manjula Kulendranathan
    வாழ்த்துக்கள் அக்கா
    12-9-2020
    Vetha Langathilakam
    Mikka makilchchy Manju......

    Sujatha Anton
    நேரம் எடுத்த கவித்துளிகள் உலகம் பரந்து கேட்கின்றது. வாழ்க தமிழ்.!!!!
    16-9-2020
    Vetha Langathilakam
    அன்புடன் மிக் மகிழ்ச்சி உறவே Sija

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு