புதன், 2 செப்டம்பர், 2020

298. (861 ) 1. (ஊடகம் - மண்.) தாரண ஆண்டே வருக! 2. (ஊடகம் - கலைவிளக்கு. தாரண ஆண்டே)

 


(2004 ல் மண் சஞ்சிகையில் சித்திரை மாதம் வெளியான எனது கவிதை.)


தாரண ஆண்டே வருக!


தாரணி சிறக்க் தவழ்ந்திடும் புதிய ஆண்டெ வருக!

தாரண ஆண்டெனப் பெயர் தாங்கித் தமிழாக வருக.

சுப சகுனமாகச் சுடர் ஏந்திச் சுவாசம் தருக!

சுற்று முற்றும் சுபிட்சம் சுமந்து வருக வருக!


மனுநீதிச் சோழ மன்னனாக மனம் நிலைக்க

அனுகூல ஆராய்ச்சி மணியென அறிவுக்கண் திறக்க

மனுதர்ம வாழ்வு கோலோச்ச அனுராகமாகத் தாரண ஆண்டு

மகிழ்வோடு வருக வருக!


அன்னை நிலம் அன்னை மொழி கையிலாக வருக!

பின்னைக் கவலைகள் புறமாகப் புலத்தில் தமிழோடு வருக!

தென்னையாகப் பண்பு உயரப்இ பாசம் உயர வருக!

முன்னைப் பெருமைகளை வாரிசுகள்  அறிந்து வளர வருக!


தாய் நிலத்து நலம் பெருகச் சமாதானம் தருக!

காய் மனங்கள் கனிந்து பகை நோய்கள் தொலைக!

தாரண ஆண்டே தாம்பூலத்துடன் முகம் மலர வருக!

பூரண கும்பமாக உன்னை வரவேற்கிறோம் வருக வருக!


ந.குலவேணி -  ஸ்கன்டிநேவியன் ( என்ற பெயரில் எழுதினேன்)



-------------------------------------------------------------------------------------------- 













6 கருத்துகள்:

  1. அகன்
    இனிய நல்வாழ்த்துகள் ம்மா.
    3-9-2020
    Vetha Langathilakam
    அன்புடன் மகிழ்ச்சி உறவே

    பதிலளிநீக்கு
  2. Manjula Kulendranathan
    வாழ்த்துக்கள்
    3-9-2020
    Vetha Langathilakam
    Mikka makilchy Manju....

    Rama Sampanthan
    சிறப்புடைமை வாழ்த்துகள்
    3-9-202
    Vetha Langathilakam
    அன்புடன் மகிழ்ச்சி உறவே

    மிதயா கானவி
    சிறப்பு வாழ்த்துக்கள்
    3-9-2020
    Vetha Langathilakam
    மிக்க மகிழ்வும் அன்பும் மிதயா கானவி
    3-9-2020
    Denmark Shan Subramaniam
    நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்
    3-9-2020
    Vetha Langathilakam
    மிக்க மகிழ்வும் அன்பும் ..

    பதிலளிநீக்கு
  3. Sarala Vimalarajah
    வாழ்த்துக்கள் அக்கா 👏👏
    3-9-2020
    Vetha Langathilakam
    பழைய புத்தகங்கள் புரட்டிய போது
    இக்கவிதை எனது வலையில் பதிவாகாது
    தவறிவிட்டது. அங்கு போட்டதை இங்கும் போட்டேன்.
    மிக்க மகிழ்வும் அன்பும் சரளா.

    Sasi Ravichandrarasa
    3-9-2020 photo wish
    Vetha Langathilakam:- photo Thanks
    ·

    பதிலளிநீக்கு
  4. மண் சஞ்சிகை ஜேர்மனி
    16 வருடங்களுக்கு முன் வெளிவந்த தங்களின் கவிதையை இப்போது வாசகர்களுக்கு
    எடுத்துக்காட்டியது சிறப்பு!...வாழ்த்துகள்!...
    நன்றி!..மண் சஞ்சிகையின் ஆசிரியர்-யேர்மனி
    3-9-2020
    Vetha Langathilakam
    அன்புடன் மகிழ்ச்சி உறவே

    Shanthy Bala
    வாழ்த்துக்கள் சகோதரி...
    3-9-2020
    Vetha Langathilakam
    அன்புடன் மகிழ்ச்சி உறவே

    Raji Siva
    Valththukkal..
    3-9-2020
    Vetha Langathilakam
    அன்புடன் மகிழ்ச்சி உறவே

    Arunthavarajah Geneva
    சிறப்பு
    3-9-2020
    Vetha Langathilakam
    அன்புடன் மகிழ்ச்சி உறவே

    பதிலளிநீக்கு
  5. அருள் நிலா வாசன்
    அன்பான வாழ்த்துக்கள்
    3-9-2020
    Vetha Langathilakam
    அன்புடன் மகிழ்ச்சி உறவே
    · Reply · 21h
    Gowry Sivapalan
    வாழ்த்துகள்
    3-9-2020
    Vetha Langathilakam
    அன்புடன் மகிழ்ச்சி உறவே

    Sakthi Sakthithasan
    வாழ்த்துக்கள் சகோதரி
    3-9-2020
    Vetha Langathilakam
    மிக்க மகிழ்வும் அன்பும் ..sir
    3-9-2020
    Sasidevi Chandrabalan
    வாழ்த்துகள் Akka 🙏3-9-2020
    3.9.2020
    Vetha Langathilakam
    மிக்க மகிழ்வும் அன்பும் ..Sasi..

    பதிலளிநீக்கு
  6. Subajini Sriranjan
    இனியதொரு வரவேற்புக்கவிதை
    4-9-2020
    Vetha Langathilakam
    மிக்க மகிழ்வும் அன்பும் Suba...

    Jasmin Kennedy
    சிறப்பு
    வாழத்துகள்
    4-9-2020
    Vetha Langathilakam
    மிக்க மகிழ்வும் அன்பும் Jasmin Kennedy

    பதிலளிநீக்கு

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...