சனி, 19 செப்டம்பர், 2020

302. (865 ) ஊடகம் radio மதிக்கப் பழகு

 


https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10159051028638984




மதிக்கப் பழகு!  


மதிப்பு ....கொடுத்து வாங்குவது
மதிக்கப் பழக வேண்டுமா!
மதித்திடு நீயாகப் பிறரை!
மதிப்பைத் தானாகப் பெறுவாய்!

நன்னெறி உன்னிடம் மதிப்பைப்
புன்னகையோடு தரும்
மின்னும் எல்லையற்ற அன்பு 
இன்னும் மரியாதை தரும்.

விரிந்த கரங்களாய் மனமிருந்தால்
எரிந்திடாதோ கெட்ட எண்ணங்கள்.!
பரிந்துரை தேவை  யில்லை 
சொரிந்த நல் விதிகளைப் பின்பற்று.

கால் தழுவுமலையின்  மதிப்பு
மேல் முழுதும் சிலிர்ப்பு உதிப்பு
பால் போன்ற பண்பு தரும்
பசுந்தான மரியாதை மதிப்பு.

ஆங்காரம், அதிகாரம், புகழ்
ஓங்காரமிடும் இடத்தில் மதிப்பின்
ரீங்காரம் கீழ்  நிலையே!
பாங்காக உணர்ந்து பழகுதல் சிறப்பு!


28-8-2020


நான் கவிதைகளைப் பதிந்து வைப்பேன்.
எனது வலையில் ஏற்றியபின் அழிப்பேன்.
அப்படிப் பார்த்த போது இது காத்திருந்தது தெரிந்தது.
மகிழ்ச்சி சௌந்தரி. மிக மகிழ்ச்சி...
இனிய வாழ்த்துகள்.










6 கருத்துகள்:

  1. Masilamani Benjamin
    வாழ்த்துக்கள்
    18-9-2020
    Vetha Langathilakam
    மனமினிக்கும் வாழ்த்தும் மகிழ்வும். உறவே.

    Suvarna Shanmugarajah
    18-9-2020
    Vetha Langathilakam
    Thank you

    Sarala Vimalarajah
    அகங்காரம் கொண்டவர்களுக்கு அருமையான வரிகள் சிறப்பான வாழ்த்துக்கள் அக்கா
    18-9-2020
    Vetha Langathilakam
    மனமினிக்கும் வாழ்த்தும் மகிழ்வும். உறவே.

    பதிலளிநீக்கு

  2. Siva Sivanthini
    அம்மா
    18-9-2020
    Vetha Langathilakam
    Image may contain: text that says 'மகிழ்ச்சி அருமை மனமுவந்த வாழ்த்துகள்'
    Ruban Shiva
    சிறப்பு வாழ்த்துக்கள் அக்கா.
    18-9-2020
    Vetha Langathilakam
    Image may contain: text that says 'மகிழ்ச்சி இனிமை'

    Manjula Kulendranathan
    வாழ்த்துக்கள் அருமை
    18-9-2020
    Vetha Langathilakam
    photo description available. with makilchchy.

    பதிலளிநீக்கு
  3. கவிதா கவி
    வாழ்த்துக்கள்
    18-9-2020
    Vetha Langathilakam
    photo description available.- with makilchchy.

    Vetha Langathilakam
    நான் கவிதைகளைப் பதிந்து வைப்பேன்.
    எனது வலையில் ஏற்றியபின் அழிப்பேன்.
    அப்படிப் பார்த்த போது இது காத்திருந்தது தெரிந்தது.
    மகிழ்ச்சி சௌந்தரி. மிக மகிழ்ச்சி...
    இனிய வாழ்த்துகள்.
    Thadchayini Sharma
    18-9-2020
    Vetha Langathilakam
    Image contain: text-enimay- makilchchy.
    ஆண்டியூர் நிதன்
    வாழ்த்துகள்......
    18-9-2020
    Vetha Langathilakam
    Image contain: flower, plant and food, text that says 'பேரன்பு! பிரியமுடை கருத்திற்கு! om'
    ரோஜா ரோஜா
    18.9-2020
    Vetha Langathilakam
    photo description available.with makilchchy

    Rama Sampanthan
    சிறப்புடைமை வாழ்த்துகள்.
    20-9-2020
    Vetha Langathilakam
    Image may contain: text that says 'மகிழ்வூக்கக் கருத்தால் ஊக்கம் பூக்கும்! நோக்கமிவ் வரிகள் வார்க்குது மகிழ்வு!

    பதிலளிநீக்கு
  4. ஆண்டியூர் நிதன்
    Vetha Langathilakam
    அருமை....

    Thampi Nandan
    Vetha Langathilakam
    சிறப்பு
    28-8-2020
    Vetha Langathilakam
    Thampi Nandan
    மகனே! மிக்க நன்றி
    o
    Vetha Langathilakam
    ஆண்டியூர் நிதன்
    மிக்க நன்றி
    28-8-2020


    இராசையா கெளரிபாலா
    Vetha Langathilakam
    அருமை அருமை வாழ்த்துக்கள்
    0

    Renu Kasan
    Vetha Langathilakam
    அழகு தமிழ்


    Sothi Manikkam
    Vetha Langathilakam
    விரிந்த கரங்களாய்
    மனமிருந்தால் எரிந்திடாதோ கெட்ட எண்ணங்கள்.
    அருமை நட்பே
    28-8-2020 Like

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு