வெள்ளி, 18 செப்டம்பர், 2020

301. (864 ) ஊடகம் - வளரி - மனக் காப்பு.

 

வளரி புரட்டாதி இதழில்.. எனது கவிதை. இதழாளருக்கு மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.
மனக் காப்பு.

ஒன்றாக ஒன்றிய பாதையிது.
அன்றிலிருந்து இவளுக்கு உதவியது.
என்றும் இனியும் உதவுவது
நன்றான அவள் கரமது.
கணவன் வந்தான், கரைந்து
காதல் தந்தான், அவசரமாய்
காலன் அழைத்தான் தன்னுடன்
காப்பு என்றுமவள் மனமே.
பிள்ளைகள் வளர்ந்து தமது
பிரிய வாழ்வில் பிணைப்பு.
பிடித்ததிந்தத் தனிமை என்று
பிடிவாத வாழ்வு யோகமாக
போரில் உறவிழந்தவர் போல
ஊரில் யாருமற்ற வாழ்வாக
நீண்ட பாதையிலிவள் நடக்கிறாள்.
நீளம் எதுவரையோ யாரறிவார்!
மனதில் கருணை இணைந்து பெருகும்.
மனிதம் மரித்தால் வசந்தம் வருமா
இனிதாய் மனதைக் குவித்து உணரும்
புனித இணைப்பு மனதின் சுகமே-

( யோகம் - தகுதி)

23-8-2015












6 கருத்துகள்:

  1. Sarala Vimalarajah
    வாழ்த்துக்கள் அக்கா
    17-9-2020
    Vetha Langathilakam
    அன்புடன் இன்ப மகிழ்வு உறவே.

    Rathy Mohan
    வாழ்த்துகள் மா
    17-9_2020
    Vetha Langathilakam
    அன்புடன் இன்ப மகிழ்வு உறவே.


    அகன்
    இனிய நல்வாழ்த்துகள் ம்மா.
    ·179-2020
    Vetha Langathilakam
    கருத்திடலிற்கு அன்பும் மகிழ்வும்.உறவே

    பதிலளிநீக்கு
  2. Denmark Shan Subramaniam
    வாழ்த்துகள்
    17-9-2020
    Vetha Langathilakam
    கருத்திடலிற்கு அன்பும் மகிழ்வும்.உறவே

    Mariathas Gnanapragasam
    wish with photo
    Vetha Langathilakam
    Thanks with photo

    Alvit Vasantharany Vincent
    வாழ்த்துகள் சகோதரி.
    18-9-2020
    Vetha Langathilakam
    கருத்திடலிற்கு அன்பும் மகிழ்வும்.உறவே

    பதிலளிநீக்கு
  3. அருள் நிலா வாசன்
    இனிய நல் வாழ்த்துக்கள்
    18-9-2020
    Vetha Langathilakam
    அன்புடன் இன்ப மகிழ்வு உறவே.

    KP Logathas
    நல்வாழ்த்துக்கள்
    18-9-2020
    Vetha Langathilakam
    அன்புடன் இன்ப மகிழ்வு உறவே.

    பதிலளிநீக்கு
  4. Shanthy Bala
    வாழ்த்துக்கள் சகோதரி..
    18-9-2020
    Vetha Langathilakam
    கருத்திடலிற்கு அன்புடன் மகிழ்ச்சி சாந்தி

    Uthayasoorian Retnam
    வாழ்த்துக்கள்.......
    18-9-2020
    Vetha Langathilakam
    கருத்திடலிற்கு அன்புடன் மகிழ்ச்சி sir...

    Verona Sharmila
    வாழ்த்துக்கள்
    18-9-2020
    Vetha Langathilakam
    கருத்திடலிற்கு அன்புடன் மகிழ்ச்சி Verona Sharmila
    18-9-2020
    Sivaneswary Sivarasah
    வாழ்த்துகள் 🎊. சிறப்பு.
    18-9-2020
    அன்புடன் இன்ப மகிழ்வு உறவே.

    பதிலளிநீக்கு
  5. Sasi Ravichandrarasa
    வாழ்த்துக்கள்👌👌
    18-9-2020
    Vetha Langathilakam
    அன்புடன் இன்ப மகிழ்வு உறவே.

    Kugananthaluxmy Ganesan
    வாழ்த்துக்கள் சகோதரி.
    18-9-2020
    Vetha Langathilakam
    அன்புடன் இன்ப மகிழ்வு உறவே.

    Paval Rajadurai
    வாழ்த்துக்கள்
    18-9-2020
    Vetha Langathilakam
    கருத்திடலிற்கு அன்பும் மகிழ்வும்.உறவே

    பதிலளிநீக்கு
  6. Sasidevi Chandrabalan
    வாழ்த்துகள் 🌞🙏
    18-9-2020
    Vetha Langathilakam
    கருத்திடலிற்கு அன்பும் மகிழ்வும்.உறவே
    Shan Nalliah
    18-9-2020 - photo wish
    Vetha Langathilakam
    photo thanks

    Subi Narendran
    அவளுடைய மனக் காப்பு மனதை தொடுகிறது. அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
    19-9-2020
    Vetha Langathilakam
    அன்புடன் இன்ப வாழ்த்துகள் Subi Narendran

    பதிலளிநீக்கு

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...