https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10159087990158984
உயிரேந்தும் கலச ஒளி! (அன்பு)
புத்தியில் பயிரிடும் மானுட அகல்விளக்கு
சத்தியமான உலக வனத்தின் உறவுக்கயிறு
சித்திக்கும் மதுரச இன்பக் கணை
சுத்தமாயிது அழிந்தால் நிர்வாண மனமே
என்புமுருகும் அதிசய இன்ப ஊற்று!
இன்புறும் ஒரு வார்த்தை, நோக்கு,
அன்பான தொடுகை அற்புதங்கள் செய்யும்.
பென்னம் பெரிய யானை பலமீயும்.
துயர் நீக்கும் அச்சாணி ஆதரவு!
பயிராகும் ஆதரவு மாசற்ற தேசியகானம்
உயிரையும் கொடுக்கும் தன்மையது அன்பு
நயமுடையிவ் மூன்றேழுத்தே நானிலம் ஆளுகிறது
மன்பதை சிறந்து வாழ தீருவள்ளுவரும்
அன்புடைமையை விளக்குகிறார் அறவொளி வாழ
வன்மையற்று ஆன்மாவிற்குள் தேன் சொரியும்
அனபு உகையாளும்! அன்பு செய்யுங்கள்!.
11-9-2020
Mariathas Gnanapragasam:- photo wish
பதிலளிநீக்கு4-10-2020
Vetha Langathilakam: photo thanks
4-10-2020
கவிதா கவி
Congratulations sister
4-10-2020
Vetha Langathilakam
அன்புடன் இனிய வாழ்த்துகள் உறவே
4-10-2020
Vetha Langathilakam
பதிலளிநீக்கு.அன்பாக எனது வரிகளை வாசித்துப்
பரிமாறிப் பெருமை சேர்த்தீர்கள் சௌந்தரி.
தங்கள் குரலில் சிறப்புடன் பரிமளித்து
உலகில் பரந்தது. நன்றியுடன் இனிய வாழ்த்துகள்.. ..........sowdari---4-10-2020
Ruban Shiva
வாழ்த்துக்கள் அக்கா 👏
4-10-2020
Sothi Manikkam Vetha Langathilakam
துயர் நீக்கும் அச்சாணிஆதரவு!
பயிராகும் ஆதரவு மாசற்ற தேசிய கானம்.
அருமை
12-9-2020
· Reply · 1w
Jasmin Kennedy: photo wish
4-10-2020
Sothi Manikkam
பதிலளிநீக்குஅருமை அம்மா🙏
4-10-2020
Vetha Langathilakam
Rathy Mohan
வாழ்த்துகள்
4-10-2020 with photo flower...
Siva Sivanthini
9-10-2020