செவ்வாய், 3 நவம்பர், 2020

312. (875) (ஊடகம் - காற்றுவெளி) உயிரின் நிலா

 

காற்றுவெளி கார்த்திகை 2020 என் கவிதை
மனடார்ந்த நன்றி காற்றுவெளிக்கு.
------------------------------------

உயிரின் நிலா! 


பரிசுத்த நெருப்பு! ஆதித் தீ!

பகர்ந்திட வியலாத சக்தி

பங்கமற்று உலகைப் புரட்டும்

புது ஊற்று உத்வேகமுடையது


உணர்ச்சியின் மொழி வெளிப்பாடு

புணரி (கரை) காணாத தேடலிது

பிணக்கம்கொள்ளா இணக்கமிது

புணர்கிறேன் நேசிப்பான  அவத்தையை


தோன்றும் நுட்பமான கருத்து

ஊற்றெடுத்துப் பயன் கூட்டும்

றிற்காத நீரூற்று கவிதை

வற்றாது விழுவதேயதன் வேலை


கவிதைகளைப் பகிரக் கனகச்சிதமான

கவிதை மனம் வேண்டுமிது

பூவிதையான நுண்ணிய உணர்வு

பூவாக விரியும் மனம் நரைக்காது


எண்ணங்கள் கனத்த மனதால்

வண்ணக் கவிதைச் சுருளெழும்

திண்ணமாய் வெற்றியெட்ட வேண்டி

பண்ணட்டும் தொல்லைகள் உன்னுள்.


உயிரின் நிலா கவிதை!

பயிராவது  புதிதாயரும்புவது மகிழ்வு!

வயிரச் சொல் மணிமாலை

உயிர்பிக்கும் நாளும் தமிழுலகை


3-8-2020











3 கருத்துகள்:

  1. Ampalavan Puvanenthiran:- photo eish - cool
    4-11-2020
    Vetha Langathilakam
    Ampalavan Puvanenthiran கருத்திடலிற்குப் பிரியமுடன் மகிழ்ச்சி

    Rathy Mohan
    வாழ்த்துகள் மா
    4-11-2020
    Vetha Langathilakam
    Rathy Mohan கருத்திடலிற்குப் பிரியமுடன் மகிழ்ச்சி
    4-11-2020
    Denmark Shan Subramaniam
    சிறப்பு, வாழ்த்துகள்
    4-11-2020
    Vetha Langathilakam
    Denmark Shan Subramaniam கருத்திடலிற்குப் பிரியமுடன் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  2. Subajini Sriranjan
    வாழ்த்துகள் வேதாமா
    4-11-2020
    Vetha Langathilakam
    Subajini Sriranjan கருத்திடலிற்குப் பிரியமுடன் மகிழ்ச்சி

    Sakthi Sakthithasan
    அருமை
    வாழ்த்துக்கள்
    4-11-2020
    Vetha Langathilakam
    Sakthi Sakthithasan கருத்திடலிற்குப் பிரியமுடன் மகிழ்ச்சி


    Sivaneswary Sivarasah
    வாழ்த்துகள் 👏சிறக்கட்டும் பா புனைதல்.
    4-11-2020
    Vetha Langathilakam
    Sivaneswary Sivarasah கருத்திடலிற்குப் பிரியமுடன் மகிழ்ச்சி
    4-11-2020
    Rama Sampanthan
    சிறப்பு வாழ்த்துகள்.
    4-11-2020
    Vetha Langathilakam
    Rama Sampanthan கருத்திடலிற்குப் பிரியமுடன் மகிழ்ச்சி

    அருள் நிலா வாசன்
    வாழ்த்துகள்
    4-11-2020
    Vetha Langathilakam
    அருள் நிலா வாசன் கருத்திடலிற்குப் பிரியமுடன் மகிழ்ச்சி
    5-11-2020

    பதிலளிநீக்கு
  3. Shanthy Bala
    சிறப்பு...
    வாழ்த்துக்கள்..
    5-11-2020
    Vetha Langathilakam
    Shanthy Bala கருத்திடலிற்குப் பிரியமுடன் மகிழ்ச்சி

    Sasidevi Chandrabalan
    வாழ்த்துகள் 🙏
    5-11-2020
    Vetha Langathilakam
    Sasidevi Chandrabalan கருத்திடலிற்குப் பிரியமுடன் மகிழ்ச்சி


    Manjula Kulendranathan
    வாழ்த்துக்கள்
    5-11-2020
    Manjula Kulendranathan கருத்திடலிற்குப் பிரியமுடன் மகிழ்ச்சி

    Sarala Vimalarajah congratz - photo wish

    Vetha Langathilakam
    Sarala Vimalarajah கருத்திடலிற்குப் பிரியமுடன் மகிழ்ச்சி
    ·

    Jeyam Ram -photo wish
    6-11-2020
    Vetha Langathilakam
    Jeyam Ram கருத்திடலிற்குப் பிரியமுடன் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு