வெள்ளி, 27 நவம்பர், 2020

315. (878) ஊடகம் - நேர்படப்பேசு - இதழ்

 






நேர்படப் பேசு


கூர்மையாக நீதிவழியாகக் கூறுங்கள்

ஆர்வமுடை வரிகளைத் தினம்

நேர்பட வீசுங்கள் நல் விதையை

ஊர்ப்பிள்ளைகள் விருத்தி உளவியலுக்காக


ஓளவையின் ஆத்திசூடிஇ கொன்றை வேந்தன்

பையப்பைய மூதுரை நல்வழியும்

தைரியம் நேர்மை வண்ணங்களை

வைரமாய் மனதில் உருவாக்கும்.


திருக்குறள் கலப்பையால் மனதைத்

திரு பெற உழுவதால் பாலைமனம்

திருந்தி சோலைவனமாகும் நல் விளைச்சலால்.

திருமை பெறுகிறது செந்தமிழாக


பாரதியார் வந்தார் பாநூறெனப்பாடி

சாரதியானார் தமிழ்வீதியில் செருக்காக

ஊரதிர இன்பத் தமிழ்த்தேன் சிந்தினார்.

நிமிர்ந்து நில் நேர்படப் பேசென்றார்.


தமிழ்வானம் சிறக்கநாமெல்லாம்

அமிழ்தினும் இனிய தமிழால்

அகிலம் எங்கும் சிறகடிக்கிறோம்

பேசுங்கள் தமிழைப்பாடிப் பறவையாகுங்கள்.


 3-1-2020






5 கருத்துகள்:

  1. Rama Sampanthan
    அருமை வாழ்த்துகள்
    all coments from 3-1-2020
    Vetha Langathilakam
    Rama Sampanthan
    May be an image of flower

    Sarala Vimalarajah
    வாழ்த்துக்கள் அக்கா

    Vetha Langathilakam
    Sarala Vimalarajah
    May be an image of text that says 'கருத்திட மனம் 104 வேண்டும்! விரும்பும் மனம் வாழ்க! https:/ https://kovatk kpthai.word ดබด அன்பு! வேதா. இலங் காச கரதில் கம். டென்மார்க்.'

    Raji Siva
    Valththukkal
    3-1-2020
    Vetha Langathilakam
    Raji Siva
    May be an image of text that says 'மகிழ்ச்சி! வஞ்சகமற்ற கருத்துகள் பஞ்சாக ஒத்தடமும் ஊக்கியுமாகிறது கியுமா க் வேதா. இலங்காதிலகம். டெ ரக்.'
    3-1-2020
    Ashok MA Mphil
    வரவேற்கிறேன்
    3-1-2020
    Ashok MA Mphil
    May be a closeup of African daisy and nature
    photo Thanks
    Vetha Langathilakam
    Ashok MA Mphil
    May be an image of flower

    பதிலளிநீக்கு
  2. KP Logathas
    நல்வாழ்த்துக்கள்
    all from 3-1-2020 comments

    vetha
    KP Logathas
    May be an image of text that says 'மகிழ்ச்சி இனிமை'

    Sandradevi Thirunavukkarasu
    Nice poem

    vetha.. photo thanks
    Sandradevi Thirunavukkarasu
    No photo description available.

    Denmark Shan Subramaniam
    சிறப்பு, வாழ்த்துகள்

    Vetha Langathilakam
    Denmark Shan Subramaniam
    No photo description available.

    Stella Paulraj
    அருமை

    Vetha Langathilakam
    Stella Paulraj
    No photo description available.

    Ruban Shiva
    வாழ்த்துக்கள் அக்கா.

    Vetha Langathilakam
    Ruban Shiva
    May be an image of rose

    Rathy Mohan
    வாழ்த்துகள்

    Vetha Langathilakam
    Rathy Mohan
    May be an image of rose

    Mariathas Gnanapragasam
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. Manjula Kulendranathan
    வாழ்த்துக்கள்
    all 3-1-2020 comments
    Vetha Langathilakam
    Manjula Kulendranathan
    No photo description available.

    Indrathasan Kalithasan
    அருமையான கருத்துக்கள். வாழ்த்துகள்.

    Vetha Langathilakam
    Indrathasan Kalithasan
    May be an image of flower

    Sarvi Kathirithambi
    வாழ்த்துக்கள் வேதா அக்கா

    Vetha Langathilakam
    Sarvi Kathirithambi
    May be an image of rose

    Shanthy Bala
    வாழ்த்துகள்..

    Vetha Langathilakam
    Shanthy Bala
    May be an image of text that says 'ന வாழ்த்திற்கு மகிழ்ச்சி, நன்றி.'

    Paval Rajadurai
    அருமை அழகு வாழ்த்துக்கள்.

    Vetha Langathilakam
    Paval Rajadurai
    No photo description available.

    Dr.Muttiah Kathiravetpillai Muruganandan
    வாழ்த்துகள்

    Kugananthaluxmy Ganesan
    அருமை....அருமை! வாழ்த்துக்கள் சகோதரி.

    Sujatha Anton
    தமிழ்வானம் சிறக்கநாமெல்லாம்
    அமிழ்தினும் இனிய தமிழால்
    அகிலம் எங்கும் சிறகடிக்கிறோம்… See more

    Subi Narendran
    அமிழ்தினும் இனிய தமிழுக்கு அழகான கவிதை. தமிழை பெருமையுடன் பேசுவோம். வாழ்த்துக்கள் .

    Vetha Langathilakam
    May be an image of rose

    Ampalavan Puvanenthiran
    GIF may contain σουπερ, super, Animated Text and flowers

    Mathavan Venugopal
    சிறப்பு.வாழ்த்துக்கள் அம்மா

    Jasmin Kennedy
    சிறப்பான வரிகள்

    Subajini Sriranjan
    மிகச்சிறப்பான வரிகள்

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு