உன்னை நம்பு
தன்னை நம்பாதவன் தாழ்வது
தன்னாட்சியாம் பொதுவிதி! உச்சிச் சூரியனாகு
தன் நிழல் தனக்குள்ளாகாது
தன்னம்பிக்கை வாழ்வின் முதுகு நாண்.
சாதனை வித்தை ஊன்ற
தீதினை, சூதினை வெல்ல
வேதனை துடைத்தெறி! நீயே நீதிபதி!
நாதனை ஆரதனை செய்!
விதையை அழுகவிடுவது சந்தேகம்
விளையாட்டை ஆரம்பத்திலேயே தோற்கடிக்கும்!
வினைத் திறன் சிகரச்சுடர்
வித்தகக் கனவு, இலக்கோடு படியேறு!
நளபாகமான அசையாத நம்பிக்கை
நங்கூரமாகி மனிதனைக் கரையேற்றும்!.
பொங்கும் ஓயா அலையாய் விடாமுயற்சியைத்
தங்கவை உன்னோடு! தாழ்வுமனப்பான்மையோடும்!
சூதுடை சதுரங்கப் பொய்மையழித்து
சூடமாய் அறிவொளி விரித்து
பாடான எண்ணங்கள் மாற்றி உயர்!
நம்பு நஞ்சில்லா உலகு உன்கையில்!
23-10-2020
Mariathas Gnanapragasam
பதிலளிநீக்கு4-12-2020 photo wish
vetha:- Mariathas Gnanapragasam photo thanks
Masilamani Benjamin
வாழ்த்துக்கள் கவிஞரே
4-12-2020
Masilamani Benjamin
Vetha Langathilakam's photo.
Niruthighan Nijathghan
வாழ்த்துக்கள்
4-12-2020
Vetha Langathilakam
Niruthighan Nijathghan
photo thanks
Ruban Shiva
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா
4-12-2020
Vetha Langathilakam
Ruban Shiva
photo thanks.
சுவர்ணா சண்முகராசா
4-12-2020
Vetha Langathilakam
சுவர்ணா சண்முகராசா
Image may contain: text that says 'மகிழ்ச்சி இனிமை'
கவிதா கவி
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
5-12-2020
Vetha Langathilakam
கவிதா கவி
Image may contain: flower
Vasanthana Jeya
வாழ்த்துக்கள்
· Reply · 3d
Vetha Langathilakam
Vasanthana Jeya
Image may contain: 1 person, text that says 'நன்றி'
Vetha Langathilakam
அன்பின் சகோதரி சௌந்தரி மிக்க நன்றி.
எனது கணவர் பிறந்த நாளால் இங்கு எழுதி
நன்றி சொல்லப் பிந்திவிட்டது. … See More
Image may contain: flower