மீண்டும் வருவாரோ
தீண்டும் துன்பங்களுக்காய் மனமுவந்து
ஆண்டவர் சிலுவையை மறுபடி சுமந்து
மீண்டும் சிலுவையில் அறைந்து நொந்து
தாண்டும் துன்பம் அவருக்கு வேண்டாம்.
தோண் டி மறுபடியதை அனுபவிக்க வேண்டாம்.
தோன்றாத் துணையாயவர் சாத்தானை (கோரோனாவை) அழிக்கட்டும்.
தூணெனும் பக்தி மனதுள் நிலைத்திட்டால்
நாணெனும் நம்பிக்கை மலையளவு உயர்ந்திட்டால்
பூணெனும் மனிதநேயம் மனதில் ஊன்றிட்டால்
மீண்டும் வருவாரோ இரட்சகர் பூமிக்கு!
நீண்டிடும் துன்பம் அவருக்கு வேண்டாம்
ஆண்டவர் அங்கிருந்தெமை ஆளுமை செய்யட்டும்
சீண்டும தீய பழக்கங்கள் துஞ்சும்
தொண்டு மனம், தோழமை நெஞ்சம்
கொண்ட வாழ்வினில் ஆண்டவர் மஞ்சம்!
மீண்டும் எதற்கவர் வர வேண்டும்!
தீப்பழக்கங்கள் இல்லாத் தோழமை மனதோர்
வாழ்வில் ஆண்டவனுள்ளார் மீண்டவர் வரமாட்டார்!
(பூணெனும் - ஆபரணம் எனும். )
இலண்டன் தமிழ் வானொலி வியாளன் கவிதை)
18-12.2004
அருமை
பதிலளிநீக்குMikka nanry
நீக்குSarala Vimalarajah
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா
· Reply · 2w
Vetha Langathilakam
Sarala Vimalarajah happy X*mas
19-12-2020
Vetha Langathilakam
Subi Narendran
//நீண்டிடும் துன்பம் அவருக்கு வேண்டாம் ஆண்டவர் அங்கிருந்தெமை ஆளுமை செய்யட்டும்// அருமை அருமை. அழகான கவிதை. வாழ்த்துக்கள்.
19-12-2020
Vetha Langathilakam
Happy X'Mas
Thavamalar Kalvirajan
2004ம் ஆண்டுக் கவிதை இப்போது பதியும் போது அந்த நாள் ஞாபகம் இன்றும் என் மனதில். சிறப்பு வாழ்த்துகள்.
18-12-2020
Vetha Langathilakam
Thavamalar Kalvirajan mikka nanry sis
Denmark Shan Subramaniam
இனிய நத்தார் வாழ்த்துகள்
18-12-2020
Vetha Langathilakam
Denmark Shan Subramaniam thank you . samme to you
பதிலளிநீக்குReeta Naharajan:- Photo wish
18-12-2020
Vetha Langathilakam
Reeta Naharajan thank you . samme to you
Indrathasan Kalithasan
photo wish- 12-2020
Vetha Langathilakam
Indrathasan Kalithasan thank you . samme to you
Genga Stanley
varuvar, meendum jesu
decem- 2020
சிறீ சிறீஸ்கந்தராசா
தூணெனும் பக்தி மனதுள் நிலைத்திட்டால்
நாணெனும் நம்பிக்கை மலையளவு உயர்ந்திட்டால்
பூணெனும் மனிதநேயம் மனதில் ஊன்றிட்டால்
மீண்டும் வருவாரோ இரட்சகர் பூமிக்கு!
decem- 2020
Ahalya Elamurugan
Merry Christmas 🎄 and A Happy New Year!
decem- 2020
சிந்தியா சிந்தி
ஆமென்🙏
decem- 2020
Nadanasabapathy Velayutham
இனிய கிறிஸ்துமஸ் நாள் நல் வாழ்த்துகள்!
decem-2020
Verona Sharmila
வாழ்த்துக்கள்
decem-2020
Rathy Mohan
அருமையான கவிதை மா.. இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள்
decem-2020
decem- 2020 comments
பதிலளிநீக்குJasmin Kennedy
இனிய நத்தார் வாழ்ததுகள்
Vetha Langathilakam
Valluvan Rajah
கவிதை அருமை
24-12-2020…
Valluvan Rajah
வந்தாலும் அழியாது மனம் நொந்தாலும் தெளியாது மனக்கண் இருண்ட மானிடருக்கு
24-12-2020
Vetha Langathilakam
Author
Happy X'mas...
Jeyam Ram:- photo wish
Mathavan Venugopal
உங்களுக்கும்,குடும்பத்தார்க்கும் என் அன்பான நத்தார் தின வாழ்த்துக்கள் அம்மா
Kugananthaluxmy Ganesan
நல்வாழ்த்துகள் சகோதரி.
Subramaniam Kandiah
இனிய நத்தார் வாழ்த்துக்கள்.