புதன், 30 டிசம்பர், 2020

321. (884) வலிமையாய் விரியட்டும் 2021

 




வலிமையாய் விரியட்டும் 2021

வலிமையாய் விரியட்டும் 2021
மெலியார் வலியவராகட்டும்
மெலிகோல (கொடுங்கோல்) அழியட்டும் 
பொலியட்டும் சிறப்புகள்.
பலிப்பு (வெற்றி) குவியட்டும் நோய்
நலிவுகள் ஒழியட்டும்

வலிவுடை நிகழ்வுகள்
பொலிவுடை தமிழ்
மலிவற்ந உயர்ச்சியாய்
சலிக்காது சேர்ந்தது
சிலிர்க்கும் நிறைவிது
ஜொலிக்கட்டும் புத்தாண்டிலும்

அலட்சியங்கள் தாண்டி  
அவமானங்கள் நீராக்கித் 
தவமெனும் வாழ்வு 
அவமின்றிச் சித்திக்கட்டும் 
புவனம் சிறக்கப்  
புத்தாண்டு மலரட்டும்


2020-31 மார்கழி






4 கருத்துகள்:

  1. New year comments:-

    Denmark Shan Subramaniam
    இனிய புதுவருட வாழ்த்துகள்
    1-1-2021
    Sribavan Balasingam
    Happy new year wishes..... Have a great and wonderful year

    Sandrasegara Subramaniam
    Same to u dear.

    Ampalavan Puvanenthiran
    Image may contain: Ampalavan Puvanenthiran, text that says 'HAPPY NEW YEAR'
    மண் சஞ்சிகை ஜேர்மனி
    நலிவுகள் ஒழியட்டும்;
    பொலிவுகள் கிடைக்கட்டும்
    வலிமைகள் பெருகட்டும்
    ஜொலிக்கட்டும் புதுவருடம்!...

    Vetha Langathilakam
    மண் சஞ்சிகை ஜேர்மனி
    Image may contain: text that says 'அன்புடன் மகிழ்ச்சி உறவே'

    NV Easwary
    இனிய அன்பான புது வருட வாழ்த்துக்கள்

    Vetha Langathilakam
    NV Easwary
    Image may contain: text that says 'அன்புடன் மகிழ்ச்சி!'

    Sivanes Chandra Jeyamohan
    Wish you and your family happy new year

    Vetha Langathilakam
    Sivanes Chandra Jeyamohan
    Image may contain: text that says 'அன்புடன் மகிழ்ச்சி!'

    பதிலளிநீக்கு
  2. New year comments:-

    Ruban Shiva
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    Vetha Langathilakam
    Ruban Shiva
    Image may contain: people sitting and flower, text that says 'அன்புடன் மகிழ்ச்சி'

    Naguleswarar Satha
    Wish you all the very best for 2021!

    Alvit Vasantharany Vincent
    Happy new year

    Rathy Mohan
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    அருள் நிலா வாசன்
    உங்களுக்கும் புத்தாண்டு இனிதாய் மலரட்டும்

    Mathavan Venugopal
    இந்தநாள் நன்நாளாக அமைய, என் அன்பான ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் .துன்பங்கள் நீங்கி இனிய ஆண்டாக அமையட்டும்....நன்றியும்,மகிழ்ச்சியும்...அம்மா.

    Shanthy Bala

    Paavai Jeyapaalen
    ஆனந்தமான புது ஆண்டு அமைய வாழ்த்துக்கள்

    Subajini Sriranjan
    நன்றி
    உங்களுக்கும் வாழ்த்துகள் உரித்தாகட்டும்

    Mathiyuganathan Satgunanathan
    வாழ்த்துகள்

    Sivaneswary Sivarasah
    வாழ்த்துகள். 2021 மகிழ்ச்சியான ஆண்டாக அமையட்டும்.

    Raji Siva
    Same to you

    Paval Rajadurai
    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

    Jeyamalar Jeyam

    Vetha Langathilakam
    மனிதத்தோடு வாழ்த்தைக் கொடுப்பது என் கடன்

    Reeta Naharajan
    photo wish

    பதிலளிநீக்கு
  3. Vetha Langathilakam
    முத்து, பவளம், வைரம், மாணிகப் பொன் தூறல்கள்
    வானம் பார்க்கும் பரவசம்
    Image may contain: night, fireworks, sky and outdoor

    Malini Mala
    உங்களுக்கும் இனிதாக அமையட்டும்

    Nava Sellathurai
    Happy new year

    Verona Sharmila
    Image may contain: text that says '2021 IS ALMOST HERE! My 2021 New Years Wish for you 12 months of happiness, 52 weeks of fun and laughter, 365 days of success, 8,760 hours of good health, 525,600 minutes of blessings, & 31,536,000 seconds of Joy May 2021 be a better year!'

    Ashok MA Mphil
    Image may contain: text that says 'HAPPY New Year 2021/ 2021'

    Arumugam Mahenthy
    Happy New year

    Indrathasan Kalithasan:- photo wish


    Jeyam Ram:- photo wish

    Rama Sampanthan
    இனிய நல்வாழ்த்துகள்

    Gomathy Sathi

    Kala Bhuvanarajah

    குமுதினி ரமணன்
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உரித்தாகுக.!
    🎆🎆🎆
    Image may contain: night

    பதிலளிநீக்கு

  4. Baba Muthu
    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    Anitha Vijay
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    Dr.Muttiah Kathiravetpillai Muruganandan
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    Yoha Lakshmy
    Thank You and We also wish you a Happy New Year.

    Ampalavan Puvanenthiran
    Image may contain: 2 people, including Ampalavan Puvanenthiran, text that says 'HAPPY 2021'

    Vetha Langathilakam
    Punitha Ganesh..
    Image may contain: 1 person, text that says 'மலரும் புத்தாண்டில் வஞ்சமில்லா நெஞ்சோடு இருக்க வேண் டும்.. நெஞ்சமெங்கும் அன் போடு இருக்க வேண் அன்பு கொண்ட றவை மட்டும் வளர்க்க வேண்டும்.. நொடிப்பொழுதில் கரையும் கோடம் மட்டும் வர வேண் டும்.. துக்கத்தில் துவளாத தன்னம்பிக்கை நிறைய வேண் டும்... மற்றவரை மகிழ்விக்கும் குணம் மலர வேண் டும்.. இறையும் மறையும் மறக்கா மனதோடு இருக்க வேண் டும்...'

    Vetha Langathilakam
    Nanry Makilchchi sis


    Vetha Langathilakam
    Rama Sampanthan
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
    1-1-2021…

    Raji Krish
    Image may contain: text that says 'பிறக்கும் புத்தாண்டு நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள். Happy 2021'


    Vasantha VJ
    இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    Srikumar Balasingam
    𝓗𝓪𝓹𝓹𝔂 𝗻𝗲𝘄 𝘆𝗲𝗮𝗿 🌞🌻

    Sarala Vimalarajah
    #HappyNewYear

    Vetha Langathilakam
    சிறீ சிறீஸ்கந்தராசா
    தவமெனும் வாழ்வு
    அவமின்றிச் சித்திக்கட்டும்… See More

    Vetha Langathilakam
    Makilchchy....

    Thevaranjini Gowripalan
    Image may contain: text that says '2021 Hoppg New Year! shutterstock.com 1766086517 shutterstock'

    Kugananthaluxmy Ganesan


    Kugananthaluxmy Ganesan
    அழகிய அர்த்தமுள்ள கவிதையில் வாழ்த்திய உங்களை உளமார நன்றியுடன் வாழ்த்துகிறேன்.


    Kamala Vijayakanthan

    Ampalavan Puvanenthiran
    Image may contain: 2 people, including Ampalavan Puvanenthiran, text that says 'HAPPY 2021' · Reply · 1w
    Thavamalar Kalvirajan
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    Vetha Langathilakam
    அலட்சியங்கள் தாண்டி
    அவமானங்கள் நீராக்கித்
    தவமெனும் வாழ்வு …அவமின்றிச் சித்திக்கட்டும்
    புவனம் சிறக்கப்
    புத்தாண்டு மலரட்டும் *********************************************************** அருமை!! தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா!!
    ·1-1-2021

    Jasmin Kennedy
    இனிய நல்வாழ்த்துகள்

    Sandradevi Thirunavukkarasu
    Happy new year

    Baskaran Kathiravelu
    Happy new year.🎉🎊🇩🇰

    Nanthini Kandiah
    Wish you the same

    Arunthavarajah Geneva
    Image may contain: text that says '2021 Happy New Year!'

    Vetha Langathilakam
    Uthayasoorian Retnam
    Vetha Langathilakam இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வேதா....! வளம் நலம் நிறைந்து வாழ்க பல்லாண்டு....!

    Bawany Balakrishnan

    Paavalar Valvai Suyen Suyenthiran
    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

    Subi Narendran
    எனது இனிமையான புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு