திங்கள், 21 டிசம்பர், 2020

318. (881) நமக்கென்று நால்வர்

 



நமக்கென்று நால்வர்


அழுத்தும் விரலியக்க உலகில்

அனைத்தும் உடனடையும் உலகில்

சுமக்கின்ற பணப்பொதி தேன்.

நமக்கென்று நாலுபேர் ஏன்!


அடுப்புக்கு மூன்று கல்லு

அமைச்சிற்குச் சேவகர் குழு

மலரிற்கு ஒரு தண்டு

மனதிற்கு ஒரு பற்றுக்கோடு.


எமக்கென்ற இக வாழ்வில் 

நிலைக்கின்ற சொந்தம் யார்!

சுமக்கின்ற நாலு பேரா 

நமக்கென்று நாலு பேர்!


அன்பைப் பிழி! பண்பைத்தெளி!

அறிவை அளி! ஆதரவு உளி!

உனக்கென்று நால்வர் அல்ல

உலகில் நாற்பது பேர் உருவாவார்


 29-5-2004

(இலண்டன் தமிழ்வானொலியில் ஒலிபரப்பானது.)





6 கருத்துகள்:

  1. Comments
    Ampalavan Puvanenthiran
    நாலை நாலால் பெருக்கி
    நாளும் அன்பை பெருக்கி
    சோலை மலர்களாக
    சொரிக நேசத் தேனை..
    · 15-12-2020
    Vetha Langathilakam
    Image may contain: flower and text

    Alvit Vasantharany Vincent
    அருமை
    15-12-2020
    Vetha Langathilakam
    Alvit Vasantharany Vincent
    Image may contain: 1 person, text that says 'நல்வாழ்த்துகள் நல்வாழ்'

    பதிலளிநீக்கு
  2. Manjula Kulendranathan
    வாழ்த்துக்கள் அருமை
    16-12-2020

    Denmark Shan Subramaniam
    வாழ்த்துகள்.
    16-12-2020
    vetha: Nanry.

    Sarala Vimalarajah
    நமக்கென்று நாலுபேர் இருந்தால் நானிலம் பெற்றும் வாழ்த்துக்கள் அக்கா
    16-12-2020
    Vetha Langathilakam
    Sarala Vimalarajah
    Image may contain: flower and text
    16-12-2020

    Vetha Langathilakam
    Ratha Mariyaratnam
    Admin
    மிக அருமை அக்கா நிதர்சனமான வரிகள்…
    · Reply · 9h17-12-2020 Vetha Langathilakam
    nanry
    17-122-2020

    Santhanalakshmi Saravanan
    அருமை.....
    நலமா இருக்கிறீர்களா.... ?
    18-12-2020

    Vetha Langathilakam
    Santhanalakshmi Saravanan nalam . mikka nanry...God bless you
    19-12-2020

    Rathy Mohan
    சிறப்பான வரிகள்..வாழ்த்துகள்
    19-12-2020
    Vetha Langathilakam
    Rathy Mohan
    Image may contain: people sitting and flower, text that says 'அன்புடன் மகிழ்ச்சி'

    பதிலளிநீக்கு

  3. Mathavan Venugopal
    சிறப்பான வரிகள் அம்மா.என் அன்பான வாழ்த்துக்கள்.அருமை .இனிய நன்நாளாக அமைய என் அன்பான காலை வணக்கங்கள்.
    19-12-2020

    Vetha Langathilakam
    Mathavan Venugopal
    Image may contain: text that says 'அன்புடன் மகிழ்ச்சி உறவே'

    பதிலளிநீக்கு
  4. Denmark Shan Subramaniam
    சிறப்பு, வாழ்த்துகள்
    18-12-2020
    Vetha Langathilakam
    Denmark Shan Subramaniam
    Image may contain: text that says 'அன்புடன் மகிழ்ச்சி!'
    18-12-2020
    Manjula Kulendranathan
    வாழ்த்துக்கள் அருமை
    18-12-2020
    Vetha Langathilakam
    Manjula Kulendranathan
    Image may contain: people sitting and flower, text that says 'அன்புடன் மகிழ்ச்சி'

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு