எதிர்நீச்சல்
மேடையில் கவர்ச்சியாம் மொழிகளுடன்
மேதகு சிறகுவிரித்துப் பேசியும்
மேதையாக எழுதி மேன்மக்களாயூர்வலம்
மேம்பாடு நடைமுறையில் பூச்சியம்
மனத்தூய்மை அறங்களில் முழுமை
மனமாசற்ற வாழ்வு மேன்மை
மனமாண்பில் தலையானது வாய்மை
மனமகிழச் சொல்வதுபோற் செய்யலாம்
கரும் ஓவியம் நிறைமனம்
பெரு விருப்பாய்ச் சுடராது
அருமை வாசனையும் படராது
அருவருப்புக் குரூரமே இதழ்விரிக்கும்
மாசற்ற நெஞ்சுடையாரைத் தேடி
ஆசற (குறையற) அமைதியான ஏக்கம்
தூசற பழகுவாயா என்னிடம்!
நீசமற்ற உறவு தேவை.
தமிழை மொண்டு பசியாற
அமிழ்கிறேன் மொழிக் கடலுள்
அமிழ்தினுமினிய எந்தப் புகாருமற்ற
தமிழுறவு தேவை சாத்தியமா!
வன்மம் நிரம்பாத குவளையில்
உன் தேநீரை ஊற்றுவாயா!
நன் மரகதவீணை மனதை
வன்மை வீராப்பு வீம்பாலழிக்காதே.
7-1-2021
அருமை
பதிலளிநீக்குThank you bro
நீக்குSarala Vimalarajah
பதிலளிநீக்குஅழகான வரிகள் அக்கா
15-1-2021
Vetha Langathilakam
Sarala Vimalarajah Nanryada...Sarala..
15-1-2021
Denmark Shan Subramaniam
வாழ்த்துகள்.
15-1-2021
Vetha Langathilakam
Denmark Shan Subramaniam
No photo description available. photo thanks
15-1-2021
Alvit Vasantharany Vincent
அருமை சகோதரி.
வாழ்த்துகள்.
15-1-2021
Rathy Mohan
சிறப்பாகவுள்ளது.
15-1-2021
Vetha Langathilakam
Rathy Mohan
No photo description available. photo thanks
Vasantha VJ
பதிலளிநீக்குமாசற்ற நெஞ்சுடையாரைத் தேடி
ஆசற (குறையற) அமைதியான ஏக்கம்
தூசற பழகுவாயா என்னிடம்!
நீசமற்ற உறவு தேவை........
சிறப்பு பாராட்டுக்கள்.
15-1-2021
Vetha Langathilakam
Vasantha VJ Thanksda.....
Paval Rajadurai
அருமை,அருமை..இனிய காலை வணக்கங்கள்.
15-1-2021
Vetha Langathilakam
Rama Sampanthan
சிறப்பு வாழ்த்துகள்
15-1-2021
Vetha Langathilakam
Rama Sampanthan
May be an image of flower and text that says 'அன்புடன் மகிழ்ச்சி!'
Subajini Sriranjan
பதிலளிநீக்குதமிழை மொண்டு பசியாற
அமிழ்கிறேன்
மொழிக் கடலுள்
அழகான கவிதை
15-1-2021
Vetha Langathilakam
Subajini Sriranjan
No photo description available.photo thanks
·
Manjula Kulendranathan
வாழ்த்துக்கள்
15-1-2021
Vetha Langathilakam
Manjula Kulendranathanphoto thanks