அழகின் எல்லை இதுவோ
அழகின் எல்லை இதுவோ! எல்லையுண்டா!
அமைதியாய் ஒளிப்பாதையில் நடந்தால்
அழகிற்கு எல்லை உண்டோ அறியலாம்
அந்தமற்ற அழகுப் பாதையது
ஆசுவாசமாய் நீரில் இறங்கி முதலில்
ஆசைதீரக் கால்களை அசைத்து நனைக்கலாம்
ஆதவன் சுடமுதல் அமுங்கி எழலாம்
இந்தக் குளிர் நீராடலுக்கேது எல்லை
இவ்வண்ணம் செப்புதலில் பெருநிறைவு...
எவ்வளவு ஆழமாக உள்ளெடுப்பாரோ
ஒவ்வொன்றும் தாமரையாய் நெஞ்சிலமரும்.
ஒளிவுமறைவற்ற அற்புத இயற்கையனுபவம்.
பச்சையம் தரும் பரிதி ஒளியே
இச்சையுடன் பரவசமாய் இதமுடன்
உச்சமான கோடையீந்து உயிரினங்களை
மகிழ்விக்கு;ம் உயிரை வருடுமின்பமே
2016
Denmark Shan Subramaniam
பதிலளிநீக்குநன்று. வாழ்த்துகள்
13-2-2021
Vetha Langathilakam
Denmark Shan Subramaniam anpudan makilchchy.
16-2-2021
Vetha Langathilakam
Sakthi Sakthithasan
அருமை---15-2-2021
Vetha Langathilakam
Sakthi Sakthithasan anpudan makilchchy.
Manjula Kulendranathan
வாழ்த்துக்கள் அருமை
Sasi Ravichandrarasa
Wow
16-2-2021
Vetha Langathilakam
Sasi Ravichandrarasa Anpudan makilchchy sis. ரசனையுடையவர்கள் ரசித்து மகிழ்வார்கள்
நன்றி
16-2-2021
Vetha Langathilakam
Pakeer Oothuman
அருமை
16-2-2021
Vetha Langathilakam
Thank you
16-2-2021
Uthayasoorian Retnam
பதிலளிநீக்குஅருமை.....!
16-2-2021
Vetha:- anpudan makilchchy sir.....
Sarvi Kathirithambi
பதிலளிநீக்குஅருமை யான உவமையோடு.....வாழ்த்துக்கள் அக்கா
Vetha Langathilakam
Sarvi Kathirithambi makilchchy sarvi have a nice day.....
17-2-2021