அன்பின் நீரூற்று....
உதயமான கோவிட் உக்கிரத்தால்
இதயம் தீப்பிடிக்காத நிலையே
இதமான நோய்த் தடையூசியால்
இதயத்தில் ஓரளவு அமைதி
பேணி அன்பினைப் பெய்தோம்
00
காணாத செல்வங்களைக் கண்டோம்
வீணாளாகாது அன்பினை விதைப்போம்
வாணாளில் கொரோனா வேண்டாம்
ஓய்ந்திடாது ஆசீர்வதிக்கப்பட்ட ஓதுவானாய்
வாய்த்த இன்பம் வளரட்டும்
00
இறக்கை பிடுங்கிய இசைப்புள்ளாக (குயில்)
திறக்க முடியாத கதவுகளாகவும்
துறந்தவர் போலப் பேரர்கள்
மறந்திடட்டும் இனி அதை
சிறப்புடன் புது இரத்தம் ஓடட்டும்.
00
சுட்டி மனம் சுகிக்கட்டும்
கட்டி அணைப்பதைக் கவனமாய்
கெட்டியாக மடித்து மனப்
பெட்டகத்தில் வைக்கப் போகிறேன்
ஒட்டியுறவாடக் கிட்ட வாங்கோ!
30-5-2021
Sandradevi Thirunavukkarasu
பதிலளிநீக்குNicepoem
30-5-2021
Sarvi Kathirithambi
மனத்தின் விழிப்புணர்வு
4y
Sarvi Kathirithambi
அருமை
Manjula Kulendranathan
அருமையான பதிவு உங்கள் கவிதை
Gomathy Sathi
சிறப்பு அண்ணி
4y
Reply
Raji Siva
Attumaiyana Kavithai. Valththukkal.
4y
Reply
Subajini Sriranjan
அன்பு என்பது அழகான நீரூற்று
இனிய பா
4y
Reply
Rathy Mohan
அருமையான வரிகள்
4y
Reply
Mutthukiddu Navam Vimal
4y
Reply
Rasamalar Jeyam
கவிதை அருமை 👏
4y
Reply
Verona Sharmila
வெகு சிறப்பு
4y
Reply
Jeyam Ram
தாங்கள் நீண்ட காலம் பூரண நலத்துடன் வாழ்ந்து தமிழ்ப்பணியாற்ற வாழ்த்துகின்றோம்.வாழ்க வளமுடன்!
3y
Reply
Vetha Langathilakam
Arivu Venu
அருமை.
31-5-2021
3y
Reply
Vetha Langathilakam
Rama Sampanthan
சிறப்பு , வாழ்த்துகள்
7-6-2021
3y
Reply
Gowry Sivapalan
பேரப்பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடு கின்றீர்கள்
3y
Reply
Sarala Vimalarajah
அருமை அக்கா
3y