செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

404. (937) கண்ணாடிச் சாடி

 




    



கண்ணாடிச் சாடி


பெருங்கடல் தொலைத்த மீனாக

அரும் தாயகம் தொலைத்தோம்.

இருப்பு ஐரோப்பிய  மண்ணெனும்

பெருங் கண்ணாடிச் சாடிக்குள் நாம்.

00

குழலும் யாழும்   குரலோடிணைந்த

மழலை மொழியே மகத்தான  இன்பம்

பஞ்சுப் பொதியானபிஞ்சு முகமே

அஞ்சுகமே மானுட  அரிய பொகிசமே!

00

- 20;2;203

4 கருத்துகள்:

  1. Vetha Langathilakam
    Sarala Vimalarajah
    அருமை அக்கா
    Vetha Langathilakam
    Author
    Sarala Vimalarajah nanry Sarala Vimalarajah
    21-2-2023

    பதிலளிநீக்கு
  2. Sandradevi Thirunavukkarasu
    Nice poem
    20-2-2023

    Vetha Langathilakam
    Michael Albert
    தாயக கனவும்,தம் மழலை சொல் கேளாதவரும் தங்கள் கவிதை ஆழத்தை அறியமுடியாது
    20/2/2023
    Vetha Langathilakam
    Author
    Michael Albert SURE..THANK YOU Bro---

    பதிலளிநீக்கு
  3. மனுவேந்தன்8 ஜூன், 2023 அன்று 4:43 PM

    விண்ணில் பறந்து வந்தே,விட்டில் பூச்சிகளானோம்.அருமை

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு