கண்ணாடிச் சாடி
பெருங்கடல் தொலைத்த மீனாக
அரும் தாயகம் தொலைத்தோம்.
இருப்பு ஐரோப்பிய மண்ணெனும்
பெருங் கண்ணாடிச் சாடிக்குள் நாம்.
00
குழலும் யாழும் குரலோடிணைந்த
மழலை மொழியே மகத்தான இன்பம்
பஞ்சுப் பொதியானபிஞ்சு முகமே
அஞ்சுகமே மானுட அரிய பொகிசமே!
00
- 20;2;203
Vetha Langathilakam
பதிலளிநீக்குSarala Vimalarajah
அருமை அக்கா
Vetha Langathilakam
Author
Sarala Vimalarajah nanry Sarala Vimalarajah
21-2-2023
Sandradevi Thirunavukkarasu
பதிலளிநீக்குNice poem
20-2-2023
Vetha Langathilakam
Michael Albert
தாயக கனவும்,தம் மழலை சொல் கேளாதவரும் தங்கள் கவிதை ஆழத்தை அறியமுடியாது
20/2/2023
Vetha Langathilakam
Author
Michael Albert SURE..THANK YOU Bro---
gowry sivapalan photo wish......20-2-2023
பதிலளிநீக்குவிண்ணில் பறந்து வந்தே,விட்டில் பூச்சிகளானோம்.அருமை
பதிலளிநீக்கு