வியாழன், 2 நவம்பர், 2023

419 (952) மனிதப் போக்கு

 


             



    மனிதப் போக்கு


பொறுப்பைக் கழட்டி வீசுவதும்

உறுப்பைச் சேதப்  படுத்தலும் ஒன்று.

மறுப்பற்ற உதவி அன்று

வெறுப்பின்றி விருட்சமானது இன்று

00

செய்  நன்றியைக் கொன்று

உய்யல் (வாழ்தல்) இறை வரமா!

கொய்யாவில் உறவு தலைகீழாகிறது.

பொய்யா மொழியே மறைகிறது

00

மனித  வாழ்வில் உறவு

புனிதம் இழந்து பொசுங்குகிறது

இனிது புகழென அணைப்பது

இனிது   அற்ற சுயநலத்தால்

00

வேதா. இலங்காதிலகம்  தென்மார்க் 30-1-2023







1 கருத்து:

  1. Asokan G
    கவிதை..!
    May be an image of flower
    2-11-2023

    Vetha Langathilakam
    May be an image of 1 person and smiling
    2-11-2023
    Vetha Langathilakam
    Ranga Raju
    Top contributor
    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நட்பு
    3-11-2023
    Vetha Langathilakam
    Author
    Top contributor
    Ranga Raju அன்புடன் மிக மகிழ்ச்சி.
    மிக்க நன்றி உறவே

    Vetha Langathilakam
    4-11-2023 ------M.A. Ramamoorthy
    Admin
    Group expert in Virtual Reality
    அருமையான பதிவு...................👏 வாழ்த்துகள்
    Vetha Langathilakam
    Author
    Top contributor
    M.A. Ramamoorthy mikka nanry - makilchchy....

    Vetha Langathilakam
    May be an image of 1 person and text that says 'Latha Babu Admin Top contributor -Follow Like Reply Reply 1h Vetha Langathilakam Author Latha Babu thank you 4-11-2023'
    Reply
    2d
    Vetha Langathilakam
    Amutha R
    Admin
    Top contributor
    அருமை..வாழ்த்துகள்
    5-11-2023
    Vetha Langathilakam
    Author
    Top contributor
    Amutha R அன்புடன் மிக மகிழ்ச்சி.
    மிக்க நன்றி உறவே
    Reply
    1m
    Venkat Jalam
    Top contributor
    அணைவருக்கும்ஏற்றபதிவுவரவேற்புகள்
    5-11-2023
    Vetha Langathilakam
    Author
    Top contributor
    Venkat Jalam அன்புடன் மிக மகிழ்ச்சி.
    மிக்க நன்றி உறவே

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு