சனி, 28 அக்டோபர், 2023

418 (951) அன்பெனும் சுடர்.

 


            




    அன்பெனும் சுடர்.


(திகம்பரன்-கதியற்றவன்-சிவன்)

00

முன்னம் செய்த தவமென்பேன்

மூத்தோர் தந்த வரமென்பேன்

கன்னி நீயென் கை சேர்ந்தால்

கணமே உயர்ந்த பிறப்பென்பேன்

00

மின்னல் அன்ன பூஞ்சிரிப்பில்

மீளாதென்னைச் சிறையிலடை

கன்னற் செம்மை நிறங்காட்டி

பின்னும் உலகைச் சிறப்பாக்கு.

00

இணைந்தாடி ஒன்றாகும் இதயம்

இடைவெளி களைந்து இசையுமிழும்

பிறப்புடன் திறமை பிறக்கிறது

மெருகூட்ட சாம்பிராணியாய் மணக்கிறது.

00

கோபதாப மனச்சுழலைப் புறமுதுகிட

தீபமாவது அன்புச் சுடர்

திறமைகள் திகம்பரன் இரகசியமல்ல

அறிவில் உயர்தலே வாசித்தல்

00

கவித்தாமரை - வேதா. இலங்காதிலகம்.தென்மார்க் -28-10-2023







1 கருத்து:

  1. Vasantha VJ 28-10-2023
    கவிதை நெறி யாப்பும்
    கருநிறைந்த ஆழமும்
    பொருள்படு திறனும் மிகமிக
    உச்சம் நிறைக கவி நித்திலம்
    நிலைக்கவே. வாழ்த்துக்கள்.
    Reply
    1w
    Vetha Langathilakam
    Vasantha VJ வசந்தா ! அன்பு நன்றிகள் மகிழ்ச்சியுடன்.
    கருத்துகள் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது.
    தேடி வந்தீர்கள் மீண்டும் நன்றிகள்.
    Reply
    1w
    Ampalavan Puvanenthiran
    அன்பினாய் விளைந்த கவி
    அருமையாய் சமைத்த வரி
    பண்பினாய்ப் படைத்த விதம்
    பாராட்டுகள் சோதரியே.!
    Reply
    1w
    Vetha Langathilakam
    Ampalavan Puvanenthiran அன்பு நன்றிகள் மகிழ்ச்சியுடன்.
    கருத்துகள் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது.
    தேடி வந்தீர்கள் மீண்டும் நன்றிகள்
    Reply
    1w
    Paval Rajadurai
    Reply
    1w
    Ponnampalam Ramanathan
    High Five Praying Hands Sticker by imoji, GIF may contain transparent, emoji, hand, hands, high five, pray, want, blessed, need, good luck, prayers, praying hands, good luck today, blssd and #blssd
    Reply
    1w
    Manjula Kulendranathan
    High Five Praying Hands Sticker by imoji, GIF may contain transparent, emoji, hand, hands, high five, pray, want, blessed, need, good luck, prayers, praying hands, good luck today, blssd and #blssd

    Nava Sellathurai

    Vetha Langathilakam
    May be an image of 2 people and text that says '-----------------... Balakrishnan Balakrishnan Top contributor 29-10-2023 super 冰 media1.tenor.co Like Share 5m Reply Vetha Langathilakam Nanry...... Author'
    28-10-2023
    Vetha Langathilakam
    May be an image of 1 person and text that says 'Balakrishnan Balakrishnan Top contributor 29-10-2023'



    Vetha Langathilakam
    May be an image of 1 person and text that says 'Raji Krish வாழ்க வளமுடன்.. Like Reply 32m Edited சிஸ் வேதா. Reply to Raji Krish... Thank you'
    Reply
    1w
    Vetha Langathilakam
    29-10-2023

    Vetha Langathilakam
    Mageswari Periasamy
    Top contributor
    சிறப்பு தோழி.
    29-10-2023
    Vetha Langathilakam
    Author
    Anpudan Mikka nanry
    Reply
    1w
    Stella Paulraj

    Vetha Langathilakam
    29-10-2023
    Vetha Langathilakam
    Rama Sampanthan
    சிறப்பு வாழ்த்துகள்
    29-10-2023
    Vetha Langathilakam
    Author
    Anpudan mikka nanry
    29-10-2023
    Vetha Langathilakam
    Arumugam R Samy
    flower photo
    Vetha Langathilakam
    Author
    30-10-2023
    Vetha Langathilakam
    May be an image of 1 person and text that says 'Arumugam R Samy Vetha Langathilakam Like Reply Share 42m Vetha Langathilakam Author Thank 30-10-2023 you'
    Reply
    6d
    Kanagasegaram Vimalasegaram
    Reply
    4d
    Vetha Langathilakam
    May be an image of text that says 'Latha Babu Admin Top contributor Follow Like Reply 5h 2-11-2023 Vetha Langathilakam Author Latha Babu mikka nanry sis...'
    Reply
    3d

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு