புதன், 24 ஜனவரி, 2024

423 (956) கிளப் எதற்கு?

 


         



(யாரோ  இந்தத் தலைப்பு தந்தனர் 

எழுதிப் பார்த்த தலைப்பு)


கிளப் எதற்கு?


திருமண இணைகளாய் உலகில்

ஒருமன வாழ்வை வாழ்ந்திடு!

அருமையாய்த் தொழில் புரிந்திடு!

பெருமையாய் பிள்ளைகள் பேணிடு!

00

வீட்டரசி நீ  தான்

நாட்டரசிக்கு இது சமன்.

கூட்டாட்சியே இல்லறக் கூடு

கோட்டாட்சி  அல்ல வாதாடிட

00

வீட்டிலே விவசாயம் ஓவியமாய்

நாட்டிலே பிள்ளைகளைப் பெருமையாக்கு!

போட்டிக்குப் பொழுதைப் போக்கும்

நாட்டமுடை ஒன்று கூடலெதற்கு! ( கிளப்)


வேதா.இலங்காதிலகம்  - தென்மார்க்   25-7-2022






1 கருத்து:

  1. Vetha Langathilakam
    May be an image of text
    24-1-2024
    Reply
    Vetha Langathilakam
    24-1-2024
    Reply
    Vetha Langathilakam
    May be an image of 2 people and text that says 'Natarajan Kn Top Contributor அப்ப இங்கே இல்லையா. இங்கேயும் இப்படித்தானுங்கே. இங்கேயும் கௌரவச்செலவு அதிகம்தான். 1hike 1h Like Reply'
    24-1-2024


    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு