https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10159128811698984
முடிவுகள்.
திறமை மின்னவோ, வளரவோ
தினையளவும் வேண்டாம் திக்கரித்து (வெறுத்து)
திறமையாயுயிரைத்; திட்டமாய்க் கொலைத்தனர்.
வறுமையாகிறது சுஷாந்தின் வழக்கு முடிவுகள்.
முடிவுகள் முடிசூடவும் மனிதன்
அடியோடு அழியவும் காரணியாகிறது.
அடிவைத்துயரும் வானுயர் வாழ்வின்
முடிவுகள் ஏற்றப் படிககட்டுகளாகலாம்.
படியும் நிறைவு, பயன்,
துடிக்கும் சாவு, தீர்மானம்
முடிவு, இறுதி, எல்லை கருத்துகளாம்
முடிவுகள் தொடர்கதை தான்.
துரதிஷ்டம், பச்சாத்தாபங்களில புரளாது
மனச்சாட்சியைப் பாதுகாத்திடுங்கள்.
மேசமான முடிவு கெட்ட
பாதையால் நிகழும் பொறுப்பே
இடறி விடும் முடிவுகள்
கடனெடுத்தல், தவறான துணையே.
பட்ட மரத்திலொரு மலராகலாம்
திடமான நன் முடிவு.
அது பாலைவனத்தின் சாரலாகும்.
பா வானதி வேதா. இலங்காதிலகம் டென்மார்க். 24-9-2020
Mariathas Gnanapragasam
பதிலளிநீக்கு16-10-2020
Vetha Langathilakam
அன்புடன் மகிழ்வு உறவே.
Karnan Sinnathamby
வாழ்த்துகள்
16-10-2020
Vetha Langathilakam
அன்புடன் மகிழ்வு உறவே.
vetha
பதிலளிநீக்குமிக மிக அன்பும் நன்றியும்
கிளர்ச்சிக் குரலும் கம்பீரமும்
மயக்கும் தமிழும்.sowundary
16-10-2020
அருமை
பதிலளிநீக்குSarvi Kathirithambi
பதிலளிநீக்குமனிதநேயம்.....மனசாட்சி....உண்மை....காலங்கள் காலங்களாக காப்பாற்றபட
வேண்டும்...
இல்லையென்றால்....கண்....காது ...வாய்....அற்ற .....ஒட்டு மொத்தத்தில் இது...இரக்கமற்ற.....
நல்ல கவி அக்கா.... வாழ்த்துக்கள்
17-10-2020
Vetha Langathilakam
அன்புடன் மகிழ்வு உறவே. Sarvi Kathirithambi
Ruban Shiva
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா
17-10-2020
Vetha Langathilakam
அன்புடன் மகிழ்வு உறவே.
Vasuki P Vasu
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
18-10-2020
Vetha Langathilakam
அன்புடன் மகிழ்வு உறவே.
·
கவிதையின் காதலன்
பதிலளிநீக்குImage may contain: flower, text that says 'வாழ்த்துக்கள்'
24-9-2020