புகழ்..
புகழ் தேடலொரு பக்கம்
புகழ் அழிப்பு மறுபக்கம்.
திகழ்ந்திடுமிது பாலைவனச் சோலை
பகட்டான ஒளி !..... மாந்தர்
திகட்டாது நாடுவார் தேடுவார்
கைதட்டலுக்கு ஏங்கும் ஒரு
வெல்வெட் புல்வெளி!...வதனம்
வண்ணமடித்து ஒளிரும்!...புகழ்
வல்லமை வினைகளின் எதிரொலி!
செல்லப் புகழ்மண்டபப் பிரவேசம்.
மனிதன் மனிதனா என்று
மதிப்பிடும் சோதனைக் கருவி.
தானாக வரும் புகழ்
நீயாக சம்பாதிக்கும் புகழ்
தேய்ந்தும் தேயாத சுவையுடைத்து
செல்வம், அழகின் புகழ்
செல்வோம் என்று போகும்
ஞானம் மேன்மையறிவுப் புகழ்
சூனியம் ஆகாத நிரந்தரம்!
நானிலத்தின் அதிசய மந்திரநாண்.
என் புகழென் கவிதை
மென் சிறகு விரித்து
தன் பயணம் தொடரும்
பணிவு கடலாக, ஒழுக்கம்
சிகரமாக, மொழி நித்தியமாகட்டும்!
முயற்சி, தேடல் விவேக
ஆன்மாவின் தணியாத தாகம்
பரபரப்பானது புகழ் வீடு
சக்தி, பெயர் புகழால் முக்தியல்ல
ஒற்றுமை அன்பே சொர்க்கத்தில் நந்தவனம்.
அன்புடன் மகிழ்ச்சி
பதிலளிநீக்குRama Sampanthan
பதிலளிநீக்குசிறப்புடைமை வாழ்த்துகள்.
20.10-2020
Vetha Langathilakam
இனிமை அன்புடன் மகிழ்ச்சி bro
Denmark Shan Subramaniam
வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
20-10-2020
Vetha Langathilakam to Shan
பதிலளிநீக்குஇனிமை அன்புடன் மகிழ்ச்சி
20-10-2020
அருள் நிலா வாசன்
வாழ்த்துகள்
20-10-2020
Vetha Langathilakam
இனிமை அன்புடன் மகிழ்ச்சி arulnila
20-10-2020
Subi Narendran
அருமை.வாழ்த்துக்கள்
20-10-2020
Vetha Langathilakam
இனிமை அன்புடன் மகிழ்ச்சி Subi......
Rathy Mohan
பதிலளிநீக்குவாழ்த்துகள்
20-1o-2020
Vetha Langathilakam
இனிமை அன்புடன் மனமகிழ்வு Rathy...
Shanthy Bala
அருமை..
வாழ்த்துக்கள் சகோதரி..
20-10-2020
Vetha Langathilakam
இனிமை அன்புடன் மனமகிழ்வு Shanthy....
Nila Puttalam
பதிலளிநீக்குphoto congratz 21-10-2020
Vetha Langathilakam
appaada!....nalama?....after a long time...!!!!!!
Ilakkiya Maalai
பதிலளிநீக்குசிறப்பான வாழ்த்துகள்
22-10-2020
Vetha Langathilakam
Ilakkiya Maalai அன்புடன் மனமகிழ்வு
22-10-2020
Paval Rajadurai
அருமை,சிறப்பு வாழ்த்துக்கள்.
22-10-2020
Vetha Langathilakam
Paval Rajadurai அன்புடன் மனமகிழ்வு