வெள்ளி, 15 அக்டோபர், 2021

364. (937) வான் புலம் வளர்க்கலாம்

 





வான் புலம் வளர்க்கலாம்


(வான் புலம் - உண்மையறிவு)

00

வள்ளல்   தன்மையாய்

வடிவாகச் சமைத்தலும்

வள்ளிசாக அலங்கரித்தலும்

வாழ்வு   அல்ல!

வான் புலம் வளர்க்கலாம்!

00

வரம்பின்றி  அறிவு

வசீகரித்தலும்  மொழிசார்ந்த

வல்லமைத்   தகைமையும்

விசுவருபமாய்   வளர்த்தெடுத்தலும்

வழுதலற்ற விதைப்பாகட்டும்

00

உள்ளாடும் அறிவை

உயர்த்து!  உக்கும்   உடல்

உள்ளதைச் சொன்னால்

உள்ளம் வலிப்பதேன்!

உயிர்ப்பாகுமறிவு  உச்சாணிக்கேற்றும்!

00

கவியருவி  வேதா. இலங்காதிலகம் - டென்மார்க் 15-10-2021.









2 கருத்துகள்:

  1. Sarala Vimalarajah
    அருமை அக்கா
    15-10-2021
    Vetha Langathilakam
    Sarala Vimalarajah makilchchy...nanry
    15-10-2021

    Vetha Langathilakam
    தங்கள் எழிலான இலக்கிய மேன்மையை
    நட்புக்குச் சிகரமாய்ப் பேரன்புடன் பதியுங்கள்.
    15-10-2021
    Gunasekar M
    Admin
    Vetha Langathilakam நன்றி மிகுந்த மகிழ்ச்சி கவியே வாழ்த்துக்கள்
    15-10-2021
    Vetha Langathilakam
    May be an image of rose and prairie gentian
    15-10-2021

    பதிலளிநீக்கு



  2. Denmark Shan Subramaniam
    நல் வாழ்த்துகள்
    15-10-2021
    Vetha Langathilakam
    Nanry
    May be an image of rose
    16-10-2021


    Vetha Langathilakam
    Thevahi Baskaran
    உயிர்ப்பான அறிவு உச்சாணிக் கேற்றும். அழகு அழகு
    16-10-2021
    Vetha Langathilakam
    Thevahi Baskaran nanry sis makilchchy...

    Vetha Langathilakam
    Selva Raj
    15-10-2021

    Vetha Langathilakam
    May be an image of flower, outdoors and text that says 'மகிழ்ச்சி இனிமை!'



    Vetha Langathilakam
    Loga Sundharam
    நன்று 👌
    16-10-2021
    Vetha Langathilakam
    Author
    Loga Sundharam anpudan makilchchy....

    Vetha Langathilakam
    Gandhimathi Selvarathinam
    Admin
    அழகு
    · 16-10-2021
    Vetha Langathilakam
    Author
    Gandhimathi Selvarathinam anpudan makilchchy...

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு